மேலும் அறிய

Honda Bikes : ஹோண்டா நிறுவனத்தின் டாப் 5 பைக் மாடல்கள்!

Honda Bikes : பைக் சந்தையில் அசத்தும் ஹோண்டா நிறுவனத்தின் சிறந்த மாடல்கள் பற்றிய தகவல்களை இந்த தொகுப்பில் அறியலாம்

ஹோண்டா பைக்

1/5
ஹோண்டா எஸ்பி 125: ஹோண்டா SP 125 மாடலின் விலையானது 86 ஆயிரத்து 467 ரூபாயில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகிறது. இந்த பைக் 65 கிமீ மைலேஜை வழங்குகிறது.

2/5
ஹோண்டா ஷைன்: ஹோண்டா ஷைன் மாடலின் விலையானது 80 ஆயிரத்து 250 ரூபாயில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகிறது.  இந்த பைக் 55 கிமீ மைலேஜை வழங்குகிறது.

3/5
ஹோண்டா SP160: ஹோண்டா SP160 மாடலின் விலையானது ஒரு லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் முதல் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகிறது.  இந்த பைக் 51 கிமீ மைலேஜை வழங்குகிறது.

4/5
ஹோண்டா ஹார்னெட் 2.0 : ஹோண்டா ஹார்னெட் 2.0 மாடலின் விலையானது ஒரு லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் முதல் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகிறது.  இந்த பைக் 42.3 கிமீ கிமீ மைலேஜை வழங்குகிறது.

5/5
ஹோண்டா யூனிகார்ன்: ஹோண்டா யூனிகார்ன் மாடலின் விலையானது ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் முதல் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகிறது.  இந்த பைக் 42.3 கிமீ கிமீ மைலேஜை வழங்குகிறது.

ஆட்டோ ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
ஒரே சார்ஜில் 440 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Skoda Epiq Sportline மின்சார கார்!

Kia Seltos: வந்தாச்சு கியா செல்டோஸ் ஹைப்ரிட்..! புதுசா என்ன இருக்கு? டிசைன் எப்படி? வசதிகள், அம்சங்கள் ஈர்க்குமா?
வந்தாச்சு கியா செல்டோஸ் ஹைப்ரிட்..! புதுசா என்ன இருக்கு? டிசைன் எப்படி? வசதிகள், அம்சங்கள் ஈர்க்குமா?
Hyundai Bayon: இந்தியாவிற்கான ஹுண்டாய் பேயோன் எப்படி இருக்கு? புக்கிங் ஸ்டார்ட் - லாஞ்சிற்கு முன்பான அப்டேட்ஸ்
இந்தியாவிற்கான ஹுண்டாய் பேயோன் எப்படி இருக்கு? புக்கிங் ஸ்டார்ட் - லாஞ்சிற்கு முன்பான அப்டேட்ஸ்

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!

TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!

DMK MLA: மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக எம்.எல்.ஏ.,? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக MLA? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
ABP Nadu Top 10, 14 October 2026:  இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning

Embed widget