மேலும் அறிய
Car Driving : கார் ஓட்டும் போது செய்ய கூடாத விஷயங்கள்!
Car Driving : நீங்கள் கார் ஓட்டும் பொது கட்டாயம் இந்த விஷயங்களை செய்வதை தவிர்த்துவிடுங்கள். இல்லை என்றால் நீங்கள் விபத்தில் சிக்கிக்கொள்ளலாம்

டிரைவிங் டிப்ஸ்
1/6

சாலையில் செல்லும் போது இண்டிகேட்டர் பயன்படுத்தாமல் திரும்பாதீர்கள். இதனால் பின்னாடி வரும் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகலாம்.
2/6

டிரைவர் இருக்கையை சாய்வாக வைத்து பயணம் செய்ய கூடாது. இது ஓட்டுநருக்கு உறக்கத்தை ஏற்படுத்தலாம்.
3/6

சிக்கினலில் மஞ்சள் விளக்கு எரியும் போது செல்ல கூடாது. இது சட்டப்படி குற்றமாகும்.
4/6

தெருக்களில் செல்லும் போது அதிவேகமாக வளைவுகளில் திரும்பக்கூடாது. இதனால் விபத்து கூட ஏற்படலாம்.
5/6

போன் பேசுவது, மெசேஜ் படிப்பது, நண்பர்களுடன் பேசுவது, பாட்டு கேட்பது போன்ற செயல்கள் செய்து கொண்டு காரை ஓட்டக்கூடாது. இந்த கவனக் குறைவால் விபத்துகளில் சிக்கிக் கொள்ளலாம்.
6/6

சைடு மிரர் பார்க்காமலும் காரை ஓட்ட கூடாது. இப்படி செய்தால் சாலையில் பல பிரச்சினைகள் ஏற்படும்.
Published at : 18 Jul 2024 01:30 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
ஐபிஎல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion