மேலும் அறிய
Expensive MPvs : நாட்டின் விலையுயர்ந்த MPV கார்கள் - லிஸ்டில் முதலிடம் பிடிக்கும் Lexus LM 350h!
Expensive MPVs: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கிடைக்கும் விலையுயர்ந்த MPV கார்களின், டாப் 5 லிஸ்ட் கீழே வழங்கப்பட்டுள்ளது.

விலையுயர்ந்த MPV கார்கள் லிஸ்ட்
1/7

இந்திய சந்தையில் கிடைக்கும் விலையுயர்ந்த MPV (மல்டி பர்பஸ் வாகனம்) கார்களின் பட்டியல்
2/7

இன்னொவா கிறிஸ்டாவின் விலை ரூ.20 லட்சத்தில் தொடங்குகிறது. இதில் 2.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் உள்ளது
3/7

இன்னோவா ஹைகிராஸின் விலை 19.8 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இதில் 2.0 லிட்டர் ஸ்ட்ராங் பெட்ரோல் இன்ஜினும் வழங்கப்படுகிறது
4/7

மாருதி சுசுகி இன்விக்டோவின் விலை 25.5 லட்சத்தில் தொடங்குகிறது. இதில் 2.0 லிட்டர் ஸ்டாங்க் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது
5/7

மின்சார வாகனமான BYD e6 விலை 29 லட்சத்தில் தொடங்குகிறது. இதில் 71.7KWh பேட்டரி பேக் உள்ளது
6/7

டொயோட்டா வெல்ஃபைர் வாகனத்தின் தொடக்க விலை ரூ.1.2 கோடி. 2.5 லிட்டர் ஸ்ட்ரிங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் இடம்பெற்றுள்ளது
7/7

lexus LM 350h மாடலின் தொடக்க விலை ரூ.2 கோடி. 2.5-லிட்டர், 4-சிலிண்டர் செல்ஃப்-சார்ஜிங் ஹைப்ரிட் இன்ஜின் உள்ளது
Published at : 16 Mar 2024 11:07 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion