மேலும் அறிய
Bike Mileage Tips : பைக் மைலேஜை மெயின்டைன் செய்ய டிப்ஸ் இதோ!
Bike Mileage Tips : பைக், நீண்ட காலம் நல்ல மைலேஜ் தர வேண்டுமென்றால், சில விஷயங்களை பின்பற்றுவது அவசியமாக இருக்கிறது.
பைக் சர்வீஸ்
1/6

டிப்ஸ் 1 : மைக் அதிகமான மைலேஜ் தருவதற்கு வண்டியின் சில பாகங்களை கவனிப்பது அவசியம். அதாவது, செயின் ஸ்பிராக்கெட் , கிளட்ச், ஆயில் போன்றவற்றை நன்கு பராமரிக்க வேண்டும்.
2/6

டிப்ஸ் 2 : ஆயிலை மெயின்டைன் செய்ய வேண்டும். வண்டிகள் அதிக கிலோமீட்டர் பயணம் செய்யும் போது இன்ஜின் ஆயில் கருத்து போய்விடும். அதனால் வண்டியின் மைலேஜ் குறையலாம். எப்போதும் 2500 கிமீ-க்கு ஒரு முறை இன்ஜின் ஆயிலை மாற்றிவிடுங்கள்.
Published at : 07 May 2024 01:57 PM (IST)
Tags :
Automobilesமேலும் படிக்க





















