மேலும் அறிய
Budget Car List : ரூ. 6 லட்சம் பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் கார்கள்!
Budget Car list: புதியதாக கார் ஓட்டி பழகுபவர்களுக்கு ஏற்ற கார்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
பட்ஜெட் கார்கள்
1/5

மாருதி சுசூகி ஆல்டோ கே 10 மாடலின் விலையானது ரூ.3.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கார் 23.39 கிமீ மைலேஜை வழங்குகிறது.
2/5

ரெனால்ட் க்விட் மாடலின் விலையானது ரூ.4 லட்சத்து 70 ஆயிரம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கார் 21.46 கிமீ மைலேஜை வழங்குகிறது.
Published at : 06 Aug 2024 12:43 PM (IST)
Tags :
Automobile Newsமேலும் படிக்க





















