மேலும் அறிய
Powerful Engine Bikes : வேற லெவல் இன்ஜின் கொண்ட பைக்குகள்.. ரேசர்களுக்கு ரொம்ப பிடிக்கும்!
Bikes With Powerful Engines: ஆட்டோமொபைல் சந்தையில் 20 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கும், சக்தி வாய்ந்த இன்ஜின்களை கொண்ட பைக்குகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

சக்திவாய்ந்த மோட்டார் பைக்குகள்
1/5

சுசுகி ஹயபுசா மாடலின் விலையானது ரூ.16.௯௧ லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் இன்ஜின் 1340cc BS6 கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
2/5

ட்ரையம்ப் ஸ்பீட் டிரிபிள் 1200 ஆர்எஸ் மாடலின் விலையானது ரூ.18.25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் இன்ஜின் 1160cc BS6 கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
3/5

பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர் மாடலின் விலையானது ரூ.19 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் இன்ஜின் 999cc BS6 கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
4/5

கவாஸாகி நிஞ்ஜா ZX-10R மாடலின் விலையானது ரூ.16.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் இன்ஜின் 998cc BS6 கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
5/5

டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் V2 மாடலின் விலையானது ரூ.18.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் இன்ஜின் 955cc BS6 கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
Published at : 09 Aug 2024 02:55 PM (IST)
Tags :
Automobile Newsமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion