மேலும் அறிய
Cars with ADAS : உயிர் காக்கும் ADAS தொழில்நுட்பம் கொண்ட பட்ஜெட் கார்கள்!
Affordable cars SUVs with ADAS : ADAS தொழில்நுட்பத்துடன் மலிவு விலையில் இந்திய சந்தையில் கிடைக்கும், கார் மற்றும் எஸ்யுவிக்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

கார்
1/5

ஹோண்டா எலிவேட் கார் டாப் - ஸ்பெக் ZX டிரிமில் அடோனமஸ் ஓட்டுநர் அம்சங்கள் உள்ளது. காரின் விலையானது ரூ.15.21 லட்சம்-16.43 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2/5

கியா சோனெட் கார் கேமரா அடிப்படையிலான லெவல் 1 ADAS அம்சங்களை கொண்டுள்ளது. இந்த காரின் விலையானது ரூ.14.81 லட்சம்-15.77 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3/5

ஹோண்டா தனது எண்ட்ரி லெவல் சிட்டி வேரியண்ட்களை தவிர, மற்ற எல்லாவற்றிலும் ADAS தொகுப்பை வழங்குகிறது. இதன் விலை ரூ 12.85 லட்சம்-20.55 லட்சம் (எக்ஸ்- ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
4/5

ஹூண்டாய் வென்யூ கார் லெவல் 1 ADAS தொகுப்பைக் கொண்டுள்ளது. இந்த காரின் விலையானது ரூ.12.44 லட்சம்-13.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5/5

மஹிந்திரா XUV 3XO டாப்-ஸ்பெக் AX7 டிரிம்கள் லெவல் 2 ADAS தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இந்த காரின் விலையானது ரூ.11.99 லட்சம்-15.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Published at : 07 Aug 2024 01:24 PM (IST)
Tags :
Automobile Newsமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
அரசியல்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion