Israel- Iran War: இஸ்ரேல் வைத்திருக்கும் பிரம்மாஸ்திரம்! சாம்சன் திட்டம் பற்றி தெரியுமா?

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில், இஸ்ரேல் வைத்திருக்கும் சாம்சன் திட்டம் குறித்த பேச்சுக்கள் எழ ஆரம்பித்துள்ளன.image credits: Getty images, @ANI, @PTI
Samson Plan: இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில், இஸ்ரேல் வைத்திருக்கும் சாம்சன் திட்டம் குறித்த பேச்சுக்கள் எழ ஆரம்பித்துள்ளன.
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதையடுத்து, அப்பிராந்தியத்தில் போர் அச்சம் குறித்தான சூழல் தொற்றிக் கொண்டது.
ஈரான் ஏன் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.