Iran Israel Tensions: "இந்தியாவுக்கு பாதகமான விளைவு ஏற்படும்" ஈரான் - இஸ்ரேல் மோதல் குறித்து முன்னாள் தூதர் எச்சரிக்கை!

இஸ்ரேல், ஈரான் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ள காரணத்தால் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வர்த்தகத்தில் இந்தியாவுக்கு பாதகமான விளைவு ஏற்படும் என முன்னாள் தூதர் அருண் கே. சிங் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement
Continues below advertisement