Iran Israel Tensions: "இந்தியாவுக்கு பாதகமான விளைவு ஏற்படும்" ஈரான் - இஸ்ரேல் மோதல் குறித்து முன்னாள் தூதர் எச்சரிக்கை!

முன்னாள் தூதர் அருண் கே. சிங்
இஸ்ரேல், ஈரான் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ள காரணத்தால் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வர்த்தகத்தில் இந்தியாவுக்கு பாதகமான விளைவு ஏற்படும் என முன்னாள் தூதர் அருண் கே. சிங் தெரிவித்துள்ளார்.
Iran Israel Tensions: இந்தியாவின் கூட்டாளிகளாக கருதப்படும் ஈரான், இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் பதற்றமான சூழல் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக, இந்தியாவின் முன்முயற்சியில்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.

