China Economic Problems: எதிர்பாராததை எதிர்பாருங்கள்! உலக நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்துமா சீன பொருளாதார நெருக்கடி? 

உலகளவில் தொழிற்சாலைகளின் மையமாக திகழும் சீனா பொருளாதார நெருக்கடியில் சிக்கினால், அது உலகின் பிற பகுதிகளில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்? என்ற கேள்விக்கு இந்த கட்டுரை விடை காண்கிறது.

அமெரிக்காவுக்கு தும்மல் ஏற்பட்டால் உலகின் பிற பகுதிகளில் சளி பிடிக்கும் எனக் கூறியவர் ஆஸ்திரிய நாட்டு தூதர். அமெரிக்காவில் ஏற்படும் பிரச்னைகள், உலகின் பிற பகுதிகளில் எந்தளவுக்கு

Related Articles