1. ABP Nadu Top 10, 9 April 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 9 April 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 8 April 2024: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 8 April 2024: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Lok sabha Election: மகாராஷ்ட்ராவில் இந்தியா கூட்டணி தொகுதிப் பங்கீடு - எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி?

    மகாராஷ்ட்ராவில் 5 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு இன்று இறுதி செய்யப்பட்டது. Read More

  4. UK Murder: பிரிட்டனை அதிரவிட்ட இளம்பெண் கொலை.. 200 துண்டுகளாக வெட்டி ஃப்ரிட்ஜில் மறைத்து வைத்த கணவன்..

    UK Murder: பிரிட்டனில் நிக்கோலஸ் மெட்சன் என்பவர் தனது மனைவி ஹோலி பிராம்லியை 200 துண்டுகளாக வெட்டி கொலை செய்துள்ளார். Read More

  5. Udhayanidhi Stalin: பெண் குரலில் மிமிக்ரி.. உதயநிதியால் மனைவியிடம் சிக்கிய எம்.எம்.அப்துல்லா எம்.பி.,

    எனக்கு திருமணமாகி 2 மாதங்கள் இருக்கும். ஏதோ ஒரு வேலையாக சென்னை வந்திருந்தேன். அப்போது அன்பில் மகேஷ் தனது அரும்பாக்கத்தில் உள்ள வீட்டில் இருந்தார். அவரை பார்க்க போன போது உதயநிதி அங்கிருந்தார். Read More

  6. Thalaivar 171: ஆட்டத்தை ஆரம்பித்த வெள்ளி விழா நாயகன்.. ரஜினிக்கு வில்லனாகும் மைக் மோகன்..!

    சினிமா வாய்ப்பு இல்லாமல் இருந்த மோகன் நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகர் விஜய் நடிக்கும் The Greatest of All Time படத்தில் நடித்து வருகிறார் Read More

  7. ஆசிய போட்டிகளில் பதக்கங்களை குவித்த வீரர்; உலகப் போட்டிகளுக்கு வழியில்லை; உதவுமா அரசு?

    ”விளையாட்டு பலருக்கும் வாழ்க்கையில் ஒளியேற்றும். அதனால் அரசு தனி கவனம் செலுத்தி மூத்தோருக்கான விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்றார் Read More

  8. Paris 2024 Olympics: ஜூலையில் பிரமாண்டமாக தொடங்கும் பாரிஸ் ஒலிம்பிக்.. தகுதிபெற்ற இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?

    உலகளாவிய இந்த நிகழ்வு வருகின்ற ஜூலை 26ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 வரை பிரான்ஸின் தலைநகரின் பாரிஸில் நடைபெறவுள்ளது. Read More

  9. House Hold Tips: வெங்காயம் நறுக்கினால் கண்ணீர் வராமலிருக்க.. பருப்பில் புழு, வண்டு வராமலிருக்க சூப்பர் டிப்ஸ்!

    வெங்காயம் நறுக்கினால் கண்ணீர் வராமல் இருக்க, இஞ்சி ஃப்ரெஷ்ஷாக இருக்க டிப்ஸ் Read More

  10. Latest Gold Silver Rate: ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.80 அதிகரிப்பு.. இன்றைய நிலவரம்..

    Latest Gold Silver Rate April 9 2024: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More