1. ABP Nadu Top 10, 8 January 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 8 January 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. வங்கதேச தேர்தல்: ஆளும் அவாமி லீக் கட்சி வெற்றி.. மீண்டும் பிரதமராகும் ஷேக் ஹசீனா

    ஆளும் அவாமி லீக் கட்சியின் வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர். இதனால், வங்கதேசத்தின் பிரதமராக மீண்டும் தேர்வு செய்யப்பட உள்ளார் ஷேக் ஹசீனா. Read More

  3. PM Modi: பிரதமர் மோடிக்கு எதிரான சர்ச்சை கருத்து.. மாலத்தீவு தூதருக்கு சம்மன் அனுப்பிய மத்திய அரசு..

    பிரதமர் மோடிக்கு எதிரான சர்ச்சை கருத்து தொடர்பாக மாலத்தீவு தூதர் இப்ராகிம் ஷாகீப்புக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. Read More

  4. Sheikh Hasina: அதிக காலம் ஆட்சி செய்த முதல் பெண் பிரதமர்.. 5வது முறையாக அசத்தும் ஷேக் ஹசீனா!

    வங்கதேச தேர்தல் ஆணையம் நேற்று நள்ளிரவில் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வருகிறது என தெரிவித்தது. Read More

  5. Actor Yash: “கேஜிஎஃப்” நடிகர் யஷ் பிறந்தநாளில் சோகம் .. பேனர் வைத்த 3 ரசிகர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

    தொலைக்காட்சி தொடர்கள் மூலம் தனது கலைப்பயணத்தை தொடங்கியவர் நடிகர் யஷ். இவர் இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். Read More

  6. Rajinikanth: விஜயகாந்தை பார்த்து பயந்துபோன ரஜினி.. பாபா பட ஷூட்டிங்கில் நடந்த மிகப்பெரிய சம்பவம்..!

    நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுச் செய்தி தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. Read More

  7. Tamil Thalaivas: புனே அணியிடம் தோல்வி; புள்ளி பட்டியலில் தமிழ் தலைவாஸ் இருக்கும் இடம் இதுதான்

    Tamil Thalaivas: நேற்று மும்பையில் நடைபெற்ற லீக் போட்டியில் புனேரி பல்தான் அணி தமிழ் தலைவாஸ் அணியை 26 - 29 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது.  Read More

  8. Tamil Thalaivas: வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்; துயர் துடைக்க அள்ளிக்கொடுத்த தமிழ் தலைவாஸின் முத்து

    புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணியில் விளையாடும் தூத்துக்குடியைச் சேர்ந்த மாசானமுத்துவின் வீடு கனமழையில் இடிந்தது. Read More

  9. World Introvert Day 2024: உலக இன்ட்ரோவர்ட் தினம்; வரலாறு, முக்கியத்துவம் என்ன?

    World Introvert Day 2024: உலக இன்ட்ரோவர்ட் தினம் நேற்று கொண்டாடப்படுகிறது. Read More

  10. RBI On Minimum Balance: வங்கிகளுக்கு வந்த கட்டுப்பாடு - இனி மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் கிடையாது - ஆர்பிஐ அதிரடி

    RBI On Minimum Balance: செயலற்ற வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லை என, இனி அபராதம் விதிக்கக் கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. Read More