1. ABP Nadu Top 10, 7 June 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 7 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 6 June 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 6 June 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Union Cabinet: பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலுப்படுத்த ரூ. 89 ஆயிரம் கோடி - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலுப்படுத்த, 89 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. Read More

  4. French Fries In Space: அட இனி விண்வெளியில் பிரஞ்சு ஃபிரைஸ் சமைக்க முடியும்.. எப்படி தெரியுமா? ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் அசத்தலான கண்டுபிடிப்பு..

    ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட புதிய டீப் ஃபிரையர் மூலம் விண்வெளி வீரர்கள் விரைவில் விண்வெளியில் பிரஞ்சு ஃப்ரைஸ் சமைக்க முடியும் என கணிக்கப்பட்டுள்ளது.   Read More

  5. Actor Vijay: விஜயின் இலக்கு..! மாணவர்களை கொண்டு அரசியல் அடித்தளமா? 17-ஆம் தேதி நடக்கப்போவது என்ன?

    நடிகர் விஜய் 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை சந்திப்பதின் மூலம், தனது அரசியல் பிரவேசத்தை விரைவுபடுத்துவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Read More

  6. Actor Vignesh: ‘எவ்வளவு சாதி வெறி பாருங்க’ : ஆடியோ வெளியிட்டு, நடிகர் விக்னேஷ் மீது குற்றம்சாட்டும் விசிக துணைப்பொதுச்செயலாளர்

    பிரபல தமிழ் திரைப்பட நடிகர் விக்னேஷ் சாதி வெறியுடன் பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.  Read More

  7. WTC2023 Final: வென்றால் தனிச் சாதனை... படைக்கப்போவது இந்தியாவா? ஆஸ்திரேலியாவா?

    WTC2023 Final: உலகடெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நாளை அதாவது ஜூன் மாதம் 7ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன. Read More

  8. Wrestlers Protest: நேற்று மல்யுத்த வீரர்களை சந்தித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா.. இன்று பிரிஜ் பூஷன் வீட்டில் சோதனை!

    பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் தொடர்பாக மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். Read More

  9. World Environment Day 2023: உலகை அழிவுப்பாதைக்கு இட்டு செல்லும் பிளாஸ்டிக்...அதற்கு மாற்றாக இந்த பொருள்களை பயன்படுத்துங்கள்...!

    இந்தியாவில் ஆண்டுதோறும் 3.5 மில்லியன் அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் சேருகின்றதாக கூறப்படுகிறது. Read More

  10. Gold Silver Rate Today: தொடர்ந்து கிடுகிடுவென உயரும் தங்கம் விலை; இன்றைய விலை நிலவரம் தெரிஞ்சுக்கோங்க!

    Gold Silver Rate Today :இன்றைய தங்கம்,வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More