1. ABP Nadu Top 10, 6 June 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 6 June 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. Kangana Ranaut Tamil Movie: மீண்டும் தமிழில் களமிறங்கும் கங்கனா ரனாவத்... அட இவர் தான் ஜோடியா? எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்..

    13 ஆண்டுகளுக்கு பின்  நடிகை கங்கனா ரனாவத் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக தமிழில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More

  3. Omar Abdullah: "தேர்தல் நமது உரிமை; அதற்காக பிச்சை எடுக்க மாட்டோம்" - கொந்தளிக்கும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா..!

    ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்தப்படாததற்கு கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா. Read More

  4. திடீர் தொழில்நுட்ப கோளாறு... டெல்லியில் இருந்து கிளம்பிய ஏர் இந்தியா விமானத்தில் பரபரப்பு... பயணிகளுக்கு என்னாச்சு..?

    சமீப காலமாக, விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது மட்டும் இன்றி, விமான விபத்துகளும் தொடர்ந்து வருகிறது. Read More

  5. Shaktimaan Movie Update: திரைப்படமாக உருவாகிறது சக்திமான் தொடர்: எவ்வளவு கோடி பட்ஜெட் தெரியுமா?

    சக்திமான் தொடர் திரைப்படமாக உருவாக உள்ளதாக நடிகர் முகேஷ் கண்ணா தெரிவித்துள்ளார். Read More

  6. Indian 2: கமலுக்கு வில்லன்? இந்தியன் 2 படப்பிடிப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா

    ஷங்கர் இயக்கிவரும் இந்தியன் 2 திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தின் நடித்து வருகிறாராம் நடிகர் மற்றும் இயக்குநரான எஸ்.ஜே.சூர்யா Read More

  7. WTC2023 Final: வென்றால் தனிச் சாதனை... படைக்கப்போவது இந்தியாவா? ஆஸ்திரேலியாவா?

    WTC2023 Final: உலகடெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நாளை அதாவது ஜூன் மாதம் 7ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன. Read More

  8. Wrestlers Protest: நேற்று மல்யுத்த வீரர்களை சந்தித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா.. இன்று பிரிஜ் பூஷன் வீட்டில் சோதனை!

    பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் தொடர்பாக மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். Read More

  9. World Environment Day 2023: உலகை அழிவுப்பாதைக்கு இட்டு செல்லும் பிளாஸ்டிக்...அதற்கு மாற்றாக இந்த பொருள்களை பயன்படுத்துங்கள்...!

    இந்தியாவில் ஆண்டுதோறும் 3.5 மில்லியன் அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் சேருகின்றதாக கூறப்படுகிறது. Read More

  10. Petrol, Diesel Price: பெட்ரோல் விலையில் அதிரடி மாற்றம் வரவிருக்கிறதா? இன்றைய விலை நிலவரம் இதுதான்..

    Petrol, Diesel Price: ஜூன் மாதம் தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையின் இன்றைய விலை நிலவரத்தை காணலாம். Read More