1. ABP Nadu Top 10, 6 January 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 6 January 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 5 January 2024: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 5 January 2024: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Aditya L1: நான்கு மாத பயணம்.. இன்று லெக்ராஞ்சியன் புள்ளியில் நிலைநிறுத்தப்படும் ஆதித்யா எல்.1 விண்கலம்..

    ஆதித்யா எல் 1 விண்கலம் இன்று மாலை லெக்ராஞ்சியன் எல்-1 புள்ளியில் நிலை நிறுத்தப்படும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More

  4. Watch Shocking Video: நடுவானில் காற்றில் அடித்து செல்லப்பட்ட விமானத்தின் கதவு.. பயணிகளின் திக் திக் நிமிடங்கள்

    Alaska Airlines Window : விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தபோது, அதன் கதவு பலத்த காற்றில் அடித்து செல்லப்பட்டதை தொடர்ந்து, அந்த விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. Read More

  5. Kalaingar 100: திரையுலகம் சார்பில் இன்று பிரமாண்டமாக நடக்கும் “கலைஞர் 100” விழா.. முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு

    மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் 3 ஆம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி வரை ஆண்டு முழுவதும் திமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. Read More

  6. HBD A.R. Rahman :இசை வெள்ளத்தில் மூழ்கடித்த கலைஞன்... இசை சூறாவளி ஏ.ஆர். ரஹ்மான் பிறந்தநாள் இன்று!

    HBD A.R. Rahman : எந்த ஒரு வெரைட்டியாக இருந்தாலும் கிளாஸ் ரகமான ஒரு இசையை வழங்குவது ஏ.ஆர். ரஹ்மானுக்கே உரித்தான தனி சிறப்பு Read More

  7. Ambati Rayudu: கட்சியில் சேர்ந்த ஒரே வாரத்தில் ஜெகன் மோகனுக்கு டாடா காண்பித்த ராயுடு.. என்ன மேட்டர்?

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த 9 நாள்களிலேயே அக்கட்சியில் இருந்து ராயுடு விலகியிருப்பது ஆந்திர அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More

  8. Tamil Thalaivas: புரோ கபடி லீக்... வெற்றி பயணத்தை தொடங்கும் முனைப்பில் தமிழ் தலைவாஸ்!

    தமிழ் தலைவாஸ் அணி ஜனவரி 7 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் புனேரி பல்டன் அணியை வீழ்த்தும் முனைப்பில் களம் இறங்க காத்திருக்கிறது. Read More

  9. World Introvert Day 2024: உலக இன்ட்ரோவர்ட் தினம்; வரலாறு, முக்கியத்துவம் என்ன?

    World Introvert Day 2024: உலக இன்ட்ரோவர்ட் தினம் நேற்று கொண்டாடப்படுகிறது. Read More

  10. Vegetable Price: வார கடைசியில என்ன ஸ்பெஷல்? ஏற்ற இறக்கத்தில் காய்கறி விலை.. இன்றைய பட்டியல் இதோ..

    Vegetables Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம். Read More