1. ABP Nadu Top 10, 5 May 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 5 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 4 May 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 4 May 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Mamata Banerjee : 'வேற எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் வாக்களிங்க...பாஜகவுக்கு வேண்டாம்' - மம்தா பானர்ஜி

    பாஜகவின் வீழ்ச்சி கர்நாடக தேர்தலில் இருந்து தொடங்கினால் மகிழ்ச்சி என மம்தா தெரிவித்திருப்பது அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.  Read More

  4. ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்...சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதா? 

    நிலநடுக்கத்தின் காரணமாக அணுமின் நிலையத்தில் சேதம் ஏற்பட்டு அதனால் ஏதேனும் விளைவு ஏற்படுமோ என அச்சம் எழுந்தது. Read More

  5. SK 21: கமல்ஹாசன் ப்ரொடக்‌ஷன்ஸ்.. சிவகார்த்திகேயன் - சாய்பல்லவி இணையும் SK 21 பூஜை வீடியோ..

    சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ராஜ்குமார் பெரியசாமி, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினர் உடன் நடிகர் கமல்ஹாசனும் இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார். Read More

  6. PS 2 Making Video: பொன்னியின் செல்வன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் சுழன்றடிக்கும் ரவிவர்மன்... லைக்ஸ் அள்ளும் வீடியோ!

    ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்தான் சுழன்றடித்து படப்பிடிப்பு தளத்தில் பணிபுரியும் வீடியோ ஒன்றை தன் இணையப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். Read More

  7. இரண்டாவது குழந்தை… கர்ப்பமாக இருப்பதை மெட் காலா நிகழ்வில் அறிவித்த செரீனா வில்லியம்ஸ்!

    இந்த நிகழ்வின்போது, வோக் உடன் பேசுகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கு இன்ஸ்டாகிராம், ட்விட்டர்களில் இந்த ஜோடிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. Read More

  8. Asian Badminton : ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வரலாற்றில் முதன்முறையாக தங்கப்பதக்கம்! குவியும் வாழ்த்துக்கள்!

    1965 ஆம் ஆண்டு லக்னோவில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தாய்லாந்தின் சங்கோப் ரத்தனுசோர்னை வீழ்த்தியதன் மூலம் தங்கப் பதக்கத்தை வென்ற ஒரே இந்தியர் கன்னா ஆவார். Read More

  9. Buddha Purnima 2023: இன்று புத்த பூர்ணிமா… இந்த நாளில் செய்யவேண்டியவை என்ன, செய்யக்கூடாதவை என்னென்ன?

    புத்த பூர்ணிமா 2023: புத்த பூர்ணிமாவுடன் தொடர்புடைய சில செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை மற்றும் பொதுவான நம்பிக்கைகள் இந்த புனித நாளில் பௌத்தர்களால் பின்பற்றப்படுகின்றன. Read More

  10. Share market : சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை; 300 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்..

    Share market :இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியுள்ளது. Read More