1. ABP Nadu Top 10, 4 May 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 4 May 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 4 May 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 4 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Mamta Banerjee : 'வேற எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் வாக்களிங்க...பாஜகவுக்கு வேண்டாம்' - மம்தா பானர்ஜி

    பாஜகவின் வீழ்ச்சி கர்நாடக தேர்தலில் இருந்து தொடங்கினால் மகிழ்ச்சி என மம்தா தெரிவித்திருப்பது அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.  Read More

  4. China Earthquake : சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்.. நள்ளிரவில் குலுங்கிய கட்டடங்கள்.. என்ன நடந்தது?

    சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள யுன்னான் மாகாணத்தில் நேற்று முன் தினம் நள்ளிரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. Read More

  5. Rajinikanth's Jailer: ரஜினி ரசிகர்களே தயாராகுங்க... ஜெயிலர் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More

  6. Selvaraghavan Tweet: “பழைய இயக்குநரை மிஸ் செய்கிறேன்” - கவலை தெரிவித்த ரசிகர்! காட்டமாக பதிலளித்த செல்வராகவன்!

    ’காதல் கொண்டேன்’ திரைப்படம் பார்த்து செல்வராகவனின் இயக்கத்தை மிஸ் செய்து பதிவிட்ட ரசிகருக்கு செல்வராகவன் சற்று காட்டமாக பதிலளித்துள்ளார். Read More

  7. இரண்டாவது குழந்தை… கர்ப்பமாக இருப்பதை மெட் காலா நிகழ்வில் அறிவித்த செரீனா வில்லியம்ஸ்!

    இந்த நிகழ்வின்போது, வோக் உடன் பேசுகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கு இன்ஸ்டாகிராம், ட்விட்டர்களில் இந்த ஜோடிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. Read More

  8. Asian Badminton : ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வரலாற்றில் முதன்முறையாக தங்கப்பதக்கம்! குவியும் வாழ்த்துக்கள்!

    1965 ஆம் ஆண்டு லக்னோவில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தாய்லாந்தின் சங்கோப் ரத்தனுசோர்னை வீழ்த்தியதன் மூலம் தங்கப் பதக்கத்தை வென்ற ஒரே இந்தியர் கன்னா ஆவார். Read More

  9. Summer Tips: கோடையில் கட்டாயம் தவிர்க்கக் கூடாத உணவுகள் என்னென்ன? தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன?

    Summer Tips: கோடை காலத்தில் சாப்பிட வேண்டிய உணவு வகைகள் என்னென்ன. ? Read More

  10. எஸ்பிஐ கிரெடிட் கார்டில் இனி இதற்கெல்லாம் கேஷ்பேக் கிடையாது… நடைமுறைக்கு வந்த புதிய விதிகள்!

    கேஷ்பேக் எஸ்பிஐ கார்டுகள் நகைகள், பள்ளி மற்றும் கல்வி சேவைகள், பயன்பாடுகள் மற்றும் காப்பீட்டு சேவைகள் போன்ற சேவைகளில் கேஷ்பேக் எதையும் வழங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More