ABP Nadu Top 10, 30 December 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 30 December 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 29 December 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 29 December 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Ayodhya: அயோத்தியில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையம் - திறந்து வைத்தார் பிரதமர் மோடி
Ayodhya: அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட விமான நிலையம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையம் ஆகியவற்றை பிரதமர் மோடி திறந்து வைத்தார். Read More
Earthquake in Indian Ocean: இந்திய பெருங்கடலில் அடுத்தடுத்து அட்டாக் செய்யும் நிலநடுக்கங்கள்.. மீண்டும் ஒரு சுனாமி பேரலையா..?
இலங்கை தென்மேற்கே நேற்று மாலை இந்தியப் பெருங்கடலின் மத்திய பகுதியில் நான்கு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Thalapathy Vijay: “நடிகர் விஜய்க்கு விழுந்த அடி” - நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பரபரப்பு ..அதிர்ச்சியில் ரசிகர்கள்
நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதற்கான சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் சென்றார். Read More
Blue Sattai Maaran: விஜயகாந்த் நன்றியை மறந்து புத்தாண்டு கொண்டாடுங்க: சூர்யா உள்ளிட்ட நடிகர்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு
நடிகர் விஜயகாந்தின் உடலை நேரில் வந்து பார்க்காத நடிகர்களை கடுமையாக சாடியுள்ளார் ப்ளூ சட்டை மாறன் Read More
Tamil Thalaivas:எங்கள மன்னிச்சுடுங்க... கண்டிப்பா அது நடக்கும்... நம்பிக்கை அளிக்கும் தமிழ் தலைவாஸ் வீரர்கள்!
கடந்த போட்டிகளில் தோல்வி அடைந்து இருந்தாலும் இனி வரும் போட்டிகளில் கண்டிப்பாக வெற்றி அடைவோம் என்று தமிழ் தலைவாஸ் அணியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். Read More
Pro Kabaddi 2023: டிபெண்டில் நம்பர் ஒன் இடத்தில் தமிழ் தலைவாஸின் சாஹில் குலியா.. எத்தனை புள்ளிகள் தெரியுமா?
ப்ரோ கபடி லீக் சீசன் 10ல் அதிக ரெய்டு புள்ளிகள் மற்றும் அதிக டிபெண்ட் புள்ளிகளை பெற்றுள்ள வீரர்கள் யார் என்பதை பார்க்கலாம். Read More
New Year's Eve: புத்தாண்டு பார்ட்டி திட்டம் இருக்கா? ஹெல்தி உணவுகளுடன் கொண்டாடுங்கள்!
New Year's Eve: புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஆரோக்கியத்துடன் பார்ட்டி பண்ணலாம். Read More
Petrol Diesel Price Today: முடிவுக்கு வரும் 2023 ஆம் ஆண்டு.. மாற்றம் கண்டதா பெட்ரோல் விலை? இன்றைய நிலவரம் இதோ..
Petrol Diesel Price Today, December 29: பெட்ரோல், டீசல் விற்பனை மாற்றமின்றி தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். Read More
ABP Nadu Top 10, 30 December 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
30 Dec 2023 03:00 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 30 December 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 30 December 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
30 Dec 2023 03:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -