ABP Nadu Top 10, 29 December 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 29 December 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 29 December 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 29 December 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
"22 புல்லட் ப்ரூப் கார் வாங்கியிருக்காங்க! எனக்கே 10 நாளா தெரியல" அதிர்ச்சி அளித்த தெலங்கானா முதலமைச்சர்!
சந்திரசேகர் ராவ் ஆட்சியின்போது 22 புல்லட்ப்ரூப் கார்கள் அவரது பயன்பாட்டிற்காக வாங்கி தயாராக வைத்திருந்ததாக முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். Read More
"மேக்கப் போட்டுட்டு வாங்க" ஆண் ஊழியர்களை ஊக்கப்படுத்த பெண் ஊழியர்களுக்கு ஆர்டர் போட்ட சீன நிறுவனம்!
ஆண் ஊழியர்களை ஊக்கப்படுத்த, பெண் ஊழியர்கள் மேக்கப் போட்டுக் கொண்டு அலுவகத்திற்கு வர வேண்டும் என்று சீன நிறுவனம் ஒன்று தெரிவித்தது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. Read More
Vijayakanth: கேப்டனுக்கு எம்மதமும் சம்மதம்... விஜயகாந்தின் பூஜை அறையைப் பற்றிய நெகிழ்ச்சி தகவல்!
Vijayakanth: அவரவரின் மத வழிபாடு அவர் அவருக்கு மிகவும் முக்கியமானது, அதை மற்றவர்கள் இழிவுபடுத்தக் கூடாது” என்பது தான் கேப்டனின் நோக்கம். Read More
Vijayakanth - Ajith: மெசேஜ் வழியே இரங்கல்.. அஜர்பைஜானில் இருந்து ஆறுதல் தெரிவித்த அஜித்!
Ajith condolence to Vijayakanth: அஜித் அஜர்பைஜானில் விடாமுயற்சி படப்பிடிப்பில் இருப்பதால், அவரால் விஜயகாந்திற்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை. Read More
Tamil Thalaivas:எங்கள மன்னிச்சுடுங்க... கண்டிப்பா அது நடக்கும்... நம்பிக்கை அளிக்கும் தமிழ் தலைவாஸ் வீரர்கள்!
கடந்த போட்டிகளில் தோல்வி அடைந்து இருந்தாலும் இனி வரும் போட்டிகளில் கண்டிப்பாக வெற்றி அடைவோம் என்று தமிழ் தலைவாஸ் அணியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். Read More
Pro Kabaddi 2023: டிபெண்டில் நம்பர் ஒன் இடத்தில் தமிழ் தலைவாஸின் சாஹில் குலியா.. எத்தனை புள்ளிகள் தெரியுமா?
ப்ரோ கபடி லீக் சீசன் 10ல் அதிக ரெய்டு புள்ளிகள் மற்றும் அதிக டிபெண்ட் புள்ளிகளை பெற்றுள்ள வீரர்கள் யார் என்பதை பார்க்கலாம். Read More
Nourish your gut: செரிமான பிரச்சினை இருக்கா?ஆயுர்வேத மருத்துவம் சொல்லும் டிப்ஸ்!
Nourish your gut: செரிமானக் கோளாறுகளை சரிசெய்ய ஆயுர்வேத மருத்துவர்களின் பரிந்துரை பற்றி காணலாம். Read More
Petrol Diesel Price Today: நெருங்கும் வருடக்கடைசி.. பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா? - இன்றைய நிலவரம்..!
Petrol Diesel Price Today, December 29: பெட்ரோல், டீசல் விற்பனை மாற்றமின்றி தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். Read More
ABP Nadu Top 10, 29 December 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
29 Dec 2023 09:00 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 29 December 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 29 December 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
29 Dec 2023 09:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -