1. ABP Nadu Top 10, 27 October 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 27 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. மகளிர் உரிமைத் தொகை; மேல் முறையீடு செய்த பெண்ணிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் உதயநிதி!

    தமிழ்நாடு ஆளுநருக்கு திமுக தலைவர்களால் அச்சுறுத்தல் உள்ளது என காவல்துறையில் புகார் அளித்துள்ளனர் இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எண்ண நடந்தது என்பதை காவல்துறை விளக்கமாக அறிக்கை கொடுத்துள்ளனர். தவறு செய்தவர்களை தமிழ்நாடு அரசு நிச்சயம் தண்டனை பெற்றுத்தரும் Read More

  3. J&K - PAK Attack: அத்துமீறிய பாகிஸ்தான்; தக்க பதிலடி தந்த இந்தியா - காஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன?

    ஜம்மு காஷ்மீர் ஆர்னியா செக்டரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. Read More

  4. Israel Hamas War: இரவோடு இரவாக தரைவழி தாக்குதல்.. இஸ்ரேலின் நடவடிக்கையால் சின்னாபின்னமாகும் ஹமாஸ்..

    கடந்த 3 வாரங்களாக வான்வழி தாக்குதலை மேற்கொண்டு வந்த இஸ்ரேல் நேற்று தரைவழி தாக்குதலை தொடங்கி ஹமாஸின் பல்வேறு இலக்குகளை தாக்கியது. Read More

  5. Kushboo Sundar: குஷ்பூவிடம் சுந்தர்.சி. காதலை எப்படி சொன்னார் தெரியுமா?

    Kushboo Sundar: தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான தம்பதிகளில் சுந்தர்.சி. - குஷ்பு ஜோடி மிகவும் முக்கியமானவர்கள் ஆவார்கள். Read More

  6. Big Boss Vijay Varma: ’பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவேன் என நினைக்கவில்லை’ - விஜய் வர்மா வருத்தம்

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நான் வெளியேற்றப்படுவேன் என்று நினைக்கவில்லை. மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்து உள்ளே சென்றால் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று விஜய் வர்மா கூறியுள்ளார். Read More

  7. Asian Para Games: அபாரம்! அங்கூர் தமாவுக்கு 2-வது தங்கப்பதக்கம் - ஆசிய பாரா கேம்ஸில் இந்தியா அசத்தல்..

    ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர் அங்கூர் தமா 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். Read More

  8. Asian Para Games: பதக்கங்களை குவித்து பட்டையை கிளப்பும் இந்தியர்கள் - ஆசிய பாரா விளையாட்டில் அசத்தல்

    Asian Para Games: ஆசிய பாரா விளையாட்டில் இந்திய தடகள வீரர்களான சுமித் அண்டில் மற்றும் ஹெனா ஆகியோர் தங்கப் பதக்ககள் வென்று அசத்தியுள்ளார். Read More

  9. Pedicure: சுத்தமான, அழகான பாதங்கள் வேண்டுமா? வீட்டிலேயே ஈசியா பெடிக்யூர் செய்வது எப்படி?

    வீட்டிலேயே பெடிக்யூர் செய்து உங்கள் பாதங்களை அழகாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ள முடியும். வாங்க எப்படி பெடிக்யூர் செய்வதென்று பார்க்கலாம். Read More

  10. Latest Gold Silver: ஏழைகளுக்கு எட்டாக்கனியாய் மாறும் தங்கம்! 45 ஆயிரத்திற்கு விற்பனையாகும் ஒரு சவரன்!

    Gold Silver Rate Today 27 October 2023: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More