1. ABP Nadu Top 10, 25 June 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 25 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 24 June 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 24 June 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Emergency 1975: 48 ஆண்டுகளாகியும் மறக்க முடியாத துயரம்.. எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட தினம் இன்று..!

    1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி இந்திய மக்களால் என்றைக்கும் மறக்க முடியாத ஒரு கருப்பு நாளாகும். அன்றைய தினம் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி உத்தரவின் பேரில் நாட்டில் அவரச நிலை அமல்படுத்தப்பட்டது. Read More

  4. Russia: ரஷ்யாவை கதிகலங்க வைத்த வாக்னர் கூலிப்படையின் தலைவர்..! யார் இந்த எவ்ஜெனி பிரிகோஜின்?

    இவரும், ரஷிய அதிபர் புதினும் எவ்வளவு நட்பாக இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், இருவரும் ஒருவரை பற்றி ஒருவர் நன்கு அறிந்திருக்கிறார்கள். Read More

  5. Kamal In Project K: பிரபாஸ் உடன் கைகோர்த்த கமல்ஹாசன் - உச்சகட்ட எதிர்பார்ப்பில் உருவாகும் ப்ராஜெக்ட் கே..!

    Kamal Haasan in Prabhas Project K: பிரபாஸ் நடிப்பில் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் ”ப்ராஜெக்ட் கே” படத்தில், கமல்ஹாசன் நடிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More

  6. Rashmika mandana: நடிகை ராஷ்மிகாவிடம், மேனேஜர் ரூ.80 லட்சம் மோசடி செய்தாரா? ராஷ்மிகா விளக்கம்

    நடிகை ராஷ்மிகாவின் மேனேஜர் அவரிடமிருந்து 80 லட்சம் மோசடி செய்தாக வெளியான தகவல் குறித்து ராஷ்மிகாவும் அவரின் மேனஜரும் விளக்கம் அளித்துள்ளனர் Read More

  7. Raina Restaurant: நெதர்லாந்தில் ரெஸ்டாரண்ட் தொடங்கிய 'சின்ன தல'.. ரெய்னாவின் புது அவதாரம்..! ரசிகர்கள் வாழ்த்து..!

    நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா உணவகம் தொடங்கியுள்ளார். Read More

  8. Hockey Asian Champions Trophy: சென்னையில் ஆசிய ஹாக்கி தொடர்.. இந்தியா - பாகிஸ்தான் மோதல் எப்போது தெரியுமா?

    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 இன் அட்டவணையை ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு அறிவித்துள்ளது . Read More

  9. Sleeping Tips: தூக்கமே வரலயா..? நிம்மதியா தூங்கனுமா..? இனிமே இதை மட்டும் பண்ணுங்க..!

    ஒரு நாளை நன்றாகத் தொடங்குவதற்கு தூக்கம் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதற்கான சில டிப்ஸ்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம். Read More

  10. Petrol Diesel Price: 400 வது நாளாக மாற்றமே இல்லை..! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் இதோ..!

    Petrol Diesel Price:சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை இன்றுடன் 400 நாட்களை பூர்த்தி செய்துள்ளது. Read More