ABP Nadu Top 10, 23 November 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 23 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 22 November 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 22 November 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Delhi Minister: ஜெயிலில் ஃபுல் கட்டு கட்டும் ஆம் ஆத்மி அமைச்சர்...! எடை குறையலயாம்... கூடிருச்சாம்..! வைரலாகும் வீடியோ..
ஊழல் வழக்கில் கைதான டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் சிறையில் முறையான உணவு இன்றி 28 கிலோ குறைந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில், அவர் அறுசுவை உணவை ருசித்து உண்ணும் காட்சிகள் வெளியாகியுள்ளன. Read More
Shocking Report: "ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கும் ஒரு பெண் கொலை.." ஐ.நா. பொதுச்செயலாளர் வேதனை..!
ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கும் நன்கு தெரிந்த ஒருவராலேயோ அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவராலேயோ ஒரு பெண் அல்லது சிறுமி கொல்லப்படுகிறார் என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். Read More
NC22 First Look: வெங்கட் பிரபு சிறையில் நாகசைதன்யா.. வெளியானது NC22 டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்!
நடிகர் நாகசைதன்யாவை வைத்து இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கி வரும் அடுத்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. Read More
Vetrimaaran Raghava lawrence: வெற்றிமாறன் ராகவா லாரன்ஸ் இணையும் படம் ட்ராப்பா? - தயாரிப்பு தரப்பு விளக்கம்!
வெற்றிமாறன் -ராகவா லாரன்ஸ் இணையும் படம் ட்ராப் செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அது குறித்தான விளக்கமொன்றை தயாரிப்பு குழு வெளியிட்டுள்ளது. Read More
கரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி - ஆட்சியர் தொடங்கி வைப்பு
மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார். Read More
Djokovic: ஏடிபி தொடரில் நோவக் ஜோகோவிச்.. 6-வது முறையாக சாம்பியன்.. மீண்டும் புதிய சாதனை..
இத்தாலியில் நடைபெற்ற ஏ.டி.பி. டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில், காஸ்பர் ரூட்டை(Casper Ruud) வீழ்த்தி 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச், (Djokovic ) பெடரரின் சாதனையை சமன் செய்துள்ளார். Read More
Health Tips: கண்களுக்கு கீழே கரு வளையமா...? இதை ஃபாலோ பண்ணுங்க... சரி ஆகிடும்..!
கார்த்திகை வந்துவிட்டால் திருமணங்கள் களை கட்டும். நிச்சயதார்த்தம், திருமணம் என களைகட்டுவதால் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ், ரீல்ஸ் எல்லாம் இதுதானா.. இதுதானா.. எதிர்பார்த்த நன்னாளும் என கதறுகிறது. Read More
Gold ,Silver Price Today: தங்கம் விலை தொடர் சரிவு..! இன்றைய விலை எவ்வளவு தெரியுமா..?
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரத்தை கீழே காணலாம். Read More
ABP Nadu Top 10, 23 November 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
23 Nov 2022 03:10 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 23 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 23 November 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
23 Nov 2022 03:09 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -