1. ABP Nadu Top 10, 21 March 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 21 March 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 20 March 2024: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 20 March 2024: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Latest Gold Silver Rate: ரூ. 50,000 நெருங்கும் தங்கம் விலை.. மீண்டும் புதிய உச்சம்.. செய்வதறியாது திகைத்து நிற்கும் மக்கள்..!

    Latest Gold Silver Rate March 21, 2024: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More

  4. Deepfake: மீண்டும் வெடித்த டீப் பேக் சர்ச்சை.. பரப்பப்படும் போலி வீடியோ.. ஷாக்கான இத்தாலி பிரதமர்!

    Read More

  5. Ranjani Gayathri Issue: டி.எம்.கிருஷ்ணாவுக்கு எதிராக போர்க்கொடி.. ரஞ்சனி - காயத்ரிக்கு பதிலடி கொடுத்த மியூசிக் அகாடமி..

    இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய இசைக் கலைஞர்களான ரஞ்சனி - காயத்ரிக்கு மியூசிக் அகாடமி தலைவர் முரளி, பதில் கடிதம் எழுதியுள்ளார். Read More

  6. Kaduvetti: நெட்டிசன்களால் வறுக்கப்பட்ட காடுவெட்டி.. ரூ.1 கோடியை கூட தாண்டாத வசூல்?

    பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் மறைந்த காடுவெட்டி குரு. இவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து “காடுவெட்டி” என்ற படம் வெளியாகியுள்ளது. Read More

  7. Khelo India: வந்தது நல்ல செய்தி! கேலோ இந்தியாவில் பதக்கம் வென்றால் அரசு வேலைக்கு தகுதி - விளையாட்டுத் துறை அமைச்சர் தகவல்!

    கேலோ இந்தியாவில் பதக்கம் பெற்றவர்கள் அரசு வேலை பெற தகுதியானவர்கள் என விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளார். Read More

  8. Paris Olympic 2024: பாரிஸ் ஒலிம்பிக்கில் இடம்பிடித்த இந்திய டேபிள் டென்னிஸ் அணி.. புதிய வரலாறு படைத்து அசத்தல்!

    உலகத் தரவரிசை அடிப்படையில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் டேபிள் டென்னிஸ் அணிகள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்று சரித்திரம் படைத்துள்ளது. Read More

  9. Watch Video: மகளின் முதல் விமான பயணத்தை கொண்டாடிய விமானி - வைரல் வீடியோ!

    Watch Video: விமானி ஒருவர் தனது மகளின் முதல் விமான பயணத்தை பயணிகளுடன் அறிவித்து மகிழ்ந்து கொண்டாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகிவருகிறது. Read More

  10. RBI: குட் நியூஸ் மக்களே!மார்ச்-31 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்படும் -ரிசர்வ் வங்கி அறிவிப்பு

    RBI: 2023-2024 நிதியாண்டின் கடைசி நாளான 31-ம் தேதி வங்கிகள் செயல்படுமா என்பது பற்றிய விவரங்களை காணலாம். Read More