ABP Nadu Top 10, 21 February 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 21 February 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 20 February 2024: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 20 February 2024: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Fali S Nariman Demise: மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் காலமானார்.. தலைவர்கள் இரங்கல்..
உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான ஃபாலி நாரிமன் (வயது 95) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை
காலமானார். Read MorePakistan Coalition Government: கூட்டணியில் ஏற்பட்ட ஒப்பந்தம்! பாகிஸ்தான் பிரதமராக ஷேபாஸ் ஷெரீப்.. அதிபராக சர்தாரி..!
பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி 79 இடங்களிலும், பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றிபெற்றன. Read More
Raayan: ஆள விடுங்க.. எனக்கு எந்த சம்பந்தமும் இல்ல.. தனுஷ் படத்தால் டென்ஷனான செல்வராகவன்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தன்னுடைய 50வது படத்தை இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். Read More
Actress Trisha: ''திரிஷானு எங்க சொன்னேன்...'' திடீர் பல்டி அடித்த முன்னாள் அதிமுக நிர்வாகி ஏ.வி.ராஜூ!
நடிகை த்ரிஷா மீது ஆதரமற்ற குற்றச்சாட்டை கூறியதாக ஏ.வி.ராஜூவுக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனம் வந்த நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் ஏ.வி.ராஜூ விளக்கம் அளித்துள்ளார். Read More
Tamil Thalaivas: ஒரு போட்டியில் குவிந்த பல்வேறு சாதனைகள்.. பெங்கால் வாரியர்ஸை கலங்கடித்த தமிழ் தலைவாஸ்!
இதுவரை நடந்த ப்ரோ கபடி லீக்கில் ஒரே ஆட்டத்தில் 70 புள்ளிகளை கடந்த முதல் அணி சென்ற சாதனையை படைத்தது தமிழ் தலைவாஸ். Read More
நல்ல டீம் இருந்தால் எல்லாமே வெற்றிதான் : மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு..
6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரையில் ஓலிம்பிக் அகாடமி அமைக்கப்பட உள்ளது. 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயற்கை ஓடுதளம் மதுரையில் அமைக்கப்பட உள்ளது என மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.. Read More
Household Tips:இதை பண்ணா வீட்டில் பல்லியே வராது.. டாய்லெட் துர்நாற்றத்திற்கு குட்பை சொல்லுங்க- எளிமையான டிப்ஸ்கள்
வீட்டில் பல்லி வராமல் இருக்கவும், டாய்லெட்டில் பல்லி வராமல் இருக்கவும் எளிய டிப்ஸ்களைப் பார்க்கலாம். Read More
Latest Gold Silver Rate: அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.200 அதிகரிப்பு.. இன்றைய நிலவரம் இதோ..
Latest Gold Silver Rate February 21, 2024: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 21 February 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
21 Feb 2024 03:00 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 21 February 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 21 February 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
21 Feb 2024 03:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -