1. ABP Nadu Top 10, 2 October 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 2 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 1 October 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 1 October 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Gandhi Jayanti 2023: காந்தியின் 154வது பிறந்தநாள்: நினைவிடத்தில் குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை..!

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டெல்லியில் உள்ள நினைவிடத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.  Read More

  4. Spain Fire Accident: இரவு விடுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து: இதுவரை 13 உயிரிழப்பு.. 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு!

    மீட்பு பணியாளர்கள் சேதம் ஏற்பட்ட இடங்களில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்னும் உயரும் எனவும் அஞ்சப்படுகிறது. Read More

  5. Thalaivar 170: இரண்டாவது நாளாக தொடரும் “தலைவர் 170 அப்டேட்”... லிஸ்ட்டில் இணையும் பிரபலங்கள்...!

    தலைவர் 170 பட அப்டேட் நேற்றில் இருந்து வெளியாகி கொண்டிருக்கிறது. இன்று துஷாரா விஜயன் படத்தில் ஹீரோயினாக நடிப்பதாக அறிவிப்பு வெளியான நிலையில். தொடர்ந்து அப்டேட்டுகள் வெளியாக உள்ளது. Read More

  6. Thalapathy 68: பிரபல நடிகைகளை ஓரம்கட்டி ஏன் இந்த முடிவு... யார் இந்த மீனாட்சி செளத்ரி?

    Thalapathy 68 Update: தளபதி 68 படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைய இருக்கிறார் இளம் நடிகை மீனாட்சி செளத்ரி. யார் இந்த மீனாட்சி செளத்ரி? Read More

  7. ODI World Cup 2023: உலகக்கோப்பை வரலாற்றில் சொற்ப ரன்களில் சுருண்ட அணிகள் இதுதான்! லிஸ்ட் பெரிசா போய்ட்டே இருக்கே!

    ஐசிசி உலகக்கோப்பை வரலாற்றில் மிகக்குறைந்த ரன்களை எடுத்த அணிகளின் பட்டியல் இதோ! Read More

  8. Asian Games 2023: பி.டி.உஷாவின் தேசிய சாதனை சமன்.. 400 மீட்டர் தடை ஓட்டத்தில் அசத்திய ஆட்டோரிக்‌ஷா ஓட்டுநரின் மகள் வித்யா ராம்ராஜ்..!

    1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் பிடி உஷா 55.42 வினாடிகளில் பந்தயத்தை கடந்தார். Read More

  9. International Cofee Day: ”வேறு எதுவும் தேவையில்லை; காஃபி மட்டும் போதும்" - இன்று சர்வதேச காஃபி தினம்!

    சர்வதேச காஃபி தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 1-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. Read More

  10. Rs.2,000 notes exchanged: தமிழ்நாட்டில் 3 வங்கிகளில் மட்டும் இவ்வளவு பரிமாற்றமா? முடிவுக்கு வருவதால் பறக்கும் ரூ.2 ஆயிரம் நோட்டு

    புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் கடந்த 2016 ஆம் ஆண்டு திரும்ப பெறப்பட்டு அதற்கு பதிலாக ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் ரிசர்வ் வங்கியால் அறிமுகம் செய்யப்பட்டது. Read More