Vegetable Price: சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பூண்டின் விலை ரூ.140க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650-க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இன்றைய நாளில் (ஏப்ரல் 2) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 
 
 
  காய்கறிகள் (கிலோவில்)   முதல் ரகம்    இரண்டாம் ரகம்  மூன்றாம் ரகம் 
வெங்காயம் 24 ரூபாய்22 ரூபாய்    15 ரூபாய்
தக்காளி 20 ரூபாய் 15 ரூபாய்      10 ரூபாய்
நவீன் தக்காளி40 ரூபாய்  
உருளை  30 ரூபாய்28 ரூபாய்      26 ரூபாய்
ஊட்டி கேரட்60 ரூபாய்50 ரூபாய்     40 ரூபாய்
சின்ன வெங்காயம்40 ரூபாய்30 ரூபாய்     25 ரூபாய்
பெங்களூர் கேரட் 30 ரூபாய்25 ரூபாய்       -
பீன்ஸ் 70 ரூபாய்65 ரூபாய்       -
ஊட்டி பீட்ரூட் 50 ரூபாய்40 ரூபாய்          
கர்நாடகா பீட்ரூட் 30 ரூபாய்25 ரூபாய்       -
சவ் சவ் 25 ரூபாய் 20 ரூபாய்        - 
முள்ளங்கி 25 ரூபாய்23 ரூபாய்        - 
முட்டை கோஸ் 20 ரூபாய் 15 ரூபாய்       -
வெண்டைக்காய் 40 ரூபாய்30 ரூபாய்       -
உஜாலா கத்திரிக்காய்30 ரூபாய்25 ரூபாய்       -
வரி கத்திரி  25 ரூபாய் 20 ரூபாய்       - 
காராமணி40 ரூபாய்30 ரூபாய் 
பாகற்காய் 25 ரூபாய்20 ரூபாய்       - 
புடலங்காய்20 ரூபாய்13 ரூபாய்       - 
சுரைக்காய்20 ரூபாய்15 ரூபாய்      -
சேனைக்கிழங்கு65 ரூபாய்63 ரூபாய்      -
முருங்கைக்காய்25 ரூபாய்20 ரூபாய்       -
சேமங்கிழங்கு40 ரூபாய்35 ரூபாய் 
காலிபிளவர்20 ரூபாய்15 ரூபாய்      -
பச்சை மிளகாய் 40 ரூபாய்35 ரூபாய்      -
அவரைக்காய்40 ரூபாய்30 ரூபாய்      -
பச்சைகுடைமிளகாய் 50 ரூபாய்40 ரூபாய்      -
வண்ண குடை மிளகாய்80 ரூபாய்  
மாங்காய் 30 ரூபாய் 25 ரூபாய் 
வெள்ளரிக்காய் 25 ரூபாய்20 ரூபாய்      -
பட்டாணி 70 ரூபாய்60 ரூபாய்      -
இஞ்சி 130 ரூபாய் 120 ரூபாய்110 ரூபாய்
பூண்டு 140 ரூபாய்100 ரூபாய்-
 மஞ்சள் பூசணி 20 ரூபாய்17 ரூபாய்        -
வெள்ளை பூசணி 15 ரூபாய்-        -
பீர்க்கங்காய்30 ரூபாய் 20 ரூபாய்       -
எலுமிச்சை 110 ரூபாய்100 ரூபாய்        -
நூக்கல்25 ரூபாய்20 ரூபாய்         -
கோவைக்காய் 30 ரூபாய்25 ரூபாய்         -
கொத்தவரங்காய் 40 ரூபாய்35 ரூபாய்        -
வாழைக்காய்9 ரூபாய்6 ரூபாய்        -
வாழைத்தண்டு 35 ரூபாய்      30 ரூபாய்        -
வாழைப்பூ30 ரூபாய்      25 ரூபாய்        -
அனைத்து கீரை8 ரூபாய்         -        -
தேங்காய் 33 ரூபாய்      30 ரூபாய்