1. ABP Nadu Top 10, 1 April 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 1 April 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 1 April 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 1 April 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Arvind Kejriwal: திகார் சிறையில் அடைக்கப்பட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்; என்ன நடந்தது? அடுத்து என்ன?

    Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. Read More

  4. Imran Khan: இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட 14 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு - ஆதரவாளர்கள் மகிழ்ச்சி

    Imran Khan: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது மனைவி இருவருக்கும் விதிக்கப்பட்ட 14 ஆண்டு கால சிறை தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. Read More

  5. Atlee - Allu Arjun: கலக்க வரும் அட்லீ - அல்லு அர்ஜூன் காம்போ! வசூலில் ஷேர் கேட்டு அடம்பிடிக்கும் விஜய் பட இயக்குனர்!

    அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்க இருக்கும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்தப் படத்தில் அட்லீ புதிய கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது Read More

  6. Actor Kishore: "ஓட்டு கேட்டு வருபவர்களின் சட்டையை பிடிக்க தைரியம் இல்லையா?" நடிகர் கிஷோர் ஆவேசம்

    லடாக்கில் 21 நாள் உண்ணாவிரத போராட்டம் செய்த சோனம் வாங்சுக்கிற்கு ஆதரவு தெரிவித்து நடிகர் கிஷோர் பதிவிட்டுள்ளார் Read More

  7. Paris 2024 Olympics: ஜூலையில் பிரமாண்டமாக தொடங்கும் பாரிஸ் ஒலிம்பிக்.. தகுதிபெற்ற இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?

    உலகளாவிய இந்த நிகழ்வு வருகின்ற ஜூலை 26ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 வரை பிரான்ஸின் தலைநகரின் பாரிஸில் நடைபெறவுள்ளது. Read More

  8. Khelo India: வந்தது நல்ல செய்தி! கேலோ இந்தியாவில் பதக்கம் வென்றால் அரசு வேலைக்கு தகுதி - விளையாட்டுத் துறை அமைச்சர் தகவல்!

    கேலோ இந்தியாவில் பதக்கம் பெற்றவர்கள் அரசு வேலை பெற தகுதியானவர்கள் என விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளார். Read More

  9. Cesarean Delivery: இந்தியாவில் 5 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்த சிசேரியன்; ஐஐடி சென்னை ஆய்வு சொல்வது என்ன?

    தமிழ்நாட்டில் அறுவை சிகிச்சை முறையிலான பிரசவங்கள் அதிகளவில் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். Read More

  10. Old Vs New Tax Regime: நீங்கள் பழைய & புதிய வரிமுறைக்கு அடிக்கடி மாறலாமா? வருமான வரித்துறை விதிகள் சொல்வது என்ன?

    Old Vs New Tax Regime: பழைய மற்றும் புதிய வரி முறைகள் இடையே மாறுவது? தனிநபருக்கு எளிதா? என்ற விவரத்தை இந்த தொகுப்பில் அறியலாம். Read More