1. ABP Nadu Top 10, 19 January 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 19 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 18 January 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 18 January 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. NEET Ban: நீட் விலக்கு மசோதா... தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கேட்டு மத்திய அரசு மீண்டும் கடிதம்

    நீட் விலக்கு மசோதா தொடர்பாக மறு விளக்கம் கேட்டு தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. Read More

  4. பதவி விலகப்போவதாக அறிவித்த நியூசி. பிரதமர் ஜெசிந்தா! என்ன நடந்தது? ஏன் திடீர் முடிவு?

    New Zealand PM Stepping Down: “நானும் மனிதர் தான், அரசியல்வாதிகள் மனிதர்கள்தான். எங்களால் இயன்றவரை அனைத்தையும் தருகிறோம். அதற்கு மேல் எல்லாம் நேரம். என்னைப் பொறுத்தவரை, இதுதான் என் நேரம்”என்று அவர் மேலும் கூறினார். Read More

  5. Video Aparna Balamurali : அதிர்ச்சி வீடியோ.. அபர்ணா பாலமுரளியிடம் கல்லூரி மாணவர் தகாத நடத்தை.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் 

    தங்கம் படத்தின் விளம்பர பணிகளில் படக்குழுவினரோடு, சட்டக்கல்லூரி நிகழ்வில் கலந்துகொண்ட நடிகை அபர்ணாவிடம் மாணவர் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். இந்த செயலுக்கு நெட்டிசன்கள் கண்டனம். Read More

  6. Rakhi Sawant Arrested : சர்ச்சையாக பேசி சிக்கிய பாலிவுட் நடன கலைஞர் ராக்கி சாவந்த் கைது..

    பாலிவுட் நடன கலைஞரான ராக்கி சாவந்த் கைது செய்யப்பட்டுள்ளதாக ஷெர்லின் சோப்ரா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். Read More

  7. அமைச்சர் உதயநிதி அவசர கவனத்திற்கு: தமிழ்நாடுன்னு சொன்னாலே அடிக்குறாங்க... சத்தீஸ்கரில் கதறும் கராத்தே வீராங்கனை! ஏபிபி நாடுக்கு பிரத்யேகப் பேட்டி..!

    ”தமிழ்நாடுன்னு சொன்னாலே அடிக்கிறாங்க” என்று தமிழ்நாட்டை சேர்ந்த கராத்தே வீராங்கனை பேசும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More

  8. Vinesh Phogat: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் மீது பாலியல் தொல்லை புகார்.. போராட்டத்தில் மல்யுத்த வீரர்கள்.. நடந்தது என்ன?

    இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் தொல்லை மற்றும் உடல்ரீதியான துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. Read More

  9. Skin Care Routine : தினமும் பத்து நிமிஷம்.. கருவளையம், சரும பிரச்சனைகளுக்கு இந்த விஷயத்தை ஃபாலோ பண்ணுங்க..

    நாள் தோறும் பத்து நிமிடங்கள் ஒதுக்கி சருமத்தை பாதுகாத்து வரும் பட்சத்தில் மனதுக்கும் உடலுக்கும் நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும். Read More

  10. Gold, Silver Price Today : சேமிப்புக்கு நல்ல சாய்ஸ் தங்கம்தானே; குறைந்தது தங்கம் விலை; எவ்வளவுன்னு தெரியுமா?

    Gold, Silver Price Today : சென்னையில் தங்கம் விலை நிலவரம் இதுதான். Read More