1. ABP Nadu Top 10, 17 October 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 17 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 16 October 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 16 October 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. தன்பாலினத்தவர் திருமணத்துக்கு நீதிமன்றத்தால் அங்கீகாரம் வழங்க முடியாது: உச்ச நீதிமன்றம்

    தன்பாலினத்தவர் திருமணத்துக்கு நீதிமன்றத்தால் அங்கீகாரம் வழங்க முடியாது என நீதிபதி ரவீந்திர பட் தெரிவித்துள்ளார்.  Read More

  4. Israel - Hmas War: நள்ளிரவில் வான்வழி தாக்குதல் - ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் மரணம்.. இஸ்ரேல் விரையும் பைடன்

    Israel - Hmas War: காஸா பகுதியில் நள்ளிரவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவர் கொல்லப்பட்டார். Read More

  5. Leo Issue: விஸ்வரூபம் எடுத்த லியோ பிரச்சினை.. திரையுலகினரோடு மோதலா? .. அமைச்சர் ரகுபதி கொடுத்த பதில்..!

    திரைத்துறையை முடக்க அரசு முயற்சிக்கவில்லை, திரையுலகம் எங்கள் நட்புலகம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.  Read More

  6. Sivakarthikeyan - D Imman: சிவகார்த்திகேயன் செஞ்ச துரோகத்த வெளியில் சொல்ல முடியாது.. மனம் நொந்து பேசிய டி.இமான்!

    “சிவகார்த்திகேயன் எனக்கு செய்தது மிகப்பெரிய துரோகம்.. அதை வெளியில் சொல்ல முடியாது. மறுபடி இணைந்து வேலை பார்க்க முடியாது. அடுத்த ஜென்மத்துல வேணா அது நடக்கலாம்” - டி. இமான் Read More

  7. Silambam: மாநில அளவிலான சிலம்பம் போட்டி ..! சாதித்து காட்டிய கிராமத்து மாணவர்கள்..!

    மாநில அளவிலான சிலம்ப போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் கோப்பைகளை குவித்தனர் Read More

  8. Sports Quota: விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை! அறிவித்த தமிழ்நாடு அரசு - வயதுவரம்பு, தகுதி முழு விவரம்!

    01.01.2018 அன்று அல்லது அதற்குப் பிறகு பின்வரும் போட்டி/போட்டிகளில் உள்ள சாதனைகள் இந்தத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பிற்குத் தகுதியானவராக கருதப்படும். Read More

  9. Facial: முகம் பளபளக்க இதுவே போதும்! பேசியல், பேஸ்பேக், பிளீச்சிங் இனி தேவையில்லை!

    தயிருடன் மஞ்சள், தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து பேஸ்பேக் ஆக முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு பிறகு பார்த்தால் முகம் பளபளப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.  Read More

  10. Latest Gold Silver Rate October,17 2023: குறைந்தது தங்கம்,வெள்ளி விலை;எவ்வளவு தெரியுமா - இன்றைய விலை நிலவரம்!

    Latest Gold Silver Rate October,17 2023: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More