1. ABP Nadu Top 10, 16 October 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 16 October 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 16 October 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 16 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Vachathi case: வாச்சாத்தி வழக்கில் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி- குற்றவாளிகள் 6 வாரத்தில் சரணடைய உத்தரவு

    வாச்சாத்தி வழக்கில் முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஐஎஃப்எஸ் அதிகாரி நாதன் மற்றும் எஸ்.பாலாஜி ஆகிய மனுதாரர்கள் 6 வாரத்தில் சரணடைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  Read More

  4. Israel Hamas War: மும்முனை தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்.. 330 பாலஸ்தீனியர்கள் கைது.. 10வது நாளாக இஸ்ரேல் - ஹமாஸ் போர்

    ஹமாஸ் மீது இஸ்ரேல் மும்முனை தாக்குதலை நடத்தப்போவதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது. Read More

  5. Seeman on Leo: லியோவுக்கு கட்டுப்பாடுகள்; நிச்சயம் விஜய்க்கு கொடுமைதான் - சீமான் ஆதங்கம்

    Seeman Speech: லியோ படத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது நடிகர் விஜய்க்கு கொடுமைதான் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். Read More

  6. HBD Keerthy Suresh: “வெள்ளை நதியோ.. வெளியூர் நிலவோ” - நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள் இன்று..!

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவராகவும், இளைஞர்களை மிகவும் கவர்ந்த நடிகைகளுள் ஒருவருமான கீர்த்தி சுரேஷ் இன்று தனது 31வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். Read More

  7. Sports Quota: விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை! அறிவித்த தமிழ்நாடு அரசு - வயதுவரம்பு, தகுதி முழு விவரம்!

    01.01.2018 அன்று அல்லது அதற்குப் பிறகு பின்வரும் போட்டி/போட்டிகளில் உள்ள சாதனைகள் இந்தத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பிற்குத் தகுதியானவராக கருதப்படும். Read More

  8. Cricket In Worldcup: இந்திய ரசிகர்கள் உற்சாகம்..! 2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் உள்ளிட்ட 5 புதிய விளையாட்டுகள் சேர்ப்பு

    2028ம் ஆண்டு உலகக் கோப்பையில் கிரிக்கெட், ஸ்குவாஷ் உள்ளிட்ட 5 விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன. Read More

  9. Facial: முகம் பளபளக்க இதுவே போதும்! பேசியல், பேஸ்பேக், பிளீச்சிங் இனி தேவையில்லை!

    தயிருடன் மஞ்சள், தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து பேஸ்பேக் ஆக முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு பிறகு பார்த்தால் முகம் பளபளப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.  Read More

  10. Petrol, Diesel Price: நாளின் முதல் குட் நியூஸ்..! குறைந்ததா பெட்ரோல், டீசல் விலை? இன்றைய நிலவரம் என்ன?

    Petrol Diesel Price: சென்னையில் மாற்றமின்றி தொடர்ந்து 16 மாதங்களை கடந்துள்ள சூழலில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். Read More