1. ABP Nadu Top 10, 16 March 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 16 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 15 March 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 15 March 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Aadhaar update: கட்டணமின்றி ஆதார் விவரங்களை அப்டேட் செய்யலாம் - மத்திய அரசு அறிவிப்பு

    ஆதார் விவரங்களை பயனாளர்கள் அடுத்த மூன்று மாதங்களுக்கு கட்டணமின்றி அப்டேட் செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. Read More

  4. New Zealand Earthquake: நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுப்பு..

    நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. Read More

  5. Ram Gopal Varma: 37 ஆண்டுகளுக்குப் பிறகு “பி.டெக்” பட்டம் பெற்ற இயக்குநர் ராம் கோபால் வர்மா.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

    பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான ராம்கோபால் வர்மா 37 ஆண்டுகளுக்குப் பின் கல்லூரி பட்டம் பெற்றதாக பதிவிட்டுள்ள புகைப்படம் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.  Read More

  6. Rana Daggubati: "என் வலது கண்ணால் பார்க்க முடியாது” .. ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய பாகுபலி நடிகர்..

    பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதி தான் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட தகவலை நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.  Read More

  7. Womens World Boxing : உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி : 74 நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்பு... இன்று தொடக்கம்..!

    74 நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்கும் உலக மகளிர் குத்துச் சண்டை போட்டி இன்று தொடங்குகிறது. Read More

  8. உலகின் இளம் யோகா பயிற்றுநர்.. 7 வயது சிறுமிக்கு குவியும் பாராட்டு!!!

    உலகின் மிக இளம் யோகா பயிற்றுநர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் இந்தியாவின் 7வயது சிறுமி ப்ராண்வி குப்தா. இவருக்கு இப்போது 7 வயது 165 நாட்கள் ஆகின்றன. Read More

  9. World Consumer Rights Day 2023 : உலக நுகர்வோர் தினம் இன்று; தெரிந்துகொள்ளவேண்டியவை என்னென்ன?

    World Consumer Rights Day 2023 : உலக நுகர்வோர் தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. Read More

  10. Share Market: தொடர் சரிவில் இந்திய பங்கு சந்தை.. வீழ்ச்சியில் பொது துறை வங்கிகள்

    இன்றையை நாள் காலை தொடக்கத்தில் இந்திய பங்கு சந்தை சரிவுடன் தொடங்கியுள்ளது முதலீட்டாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. Read More