1. ABP Nadu Top 10, 14 March 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 14 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 13 March 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 13 March 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Zoho CEO: யாரையும் ஏமாற்றவில்லை; இவர்தான் எல்லாப் பிரச்சினைக்கும் காரணம் - ஜோஹோ சி.இ.ஓ. ஸ்ரீதர்வேம்பு

    ஜோஹோ (zoho) நிறுவனத்தின் சிஇஓவான ஸ்ரீதர் வேம்பு மனைவி பிரமிளா, கணவர் மீது குற்றம் சாட்டியிருந்த நிலையில், இதற்கு ஸ்ரீதர் வேம்பு நீண்ட விளக்கம் அளித்துள்ளார்.   Read More

  4. Zoho CEO: என்னையும், என் மகனையும் நிர்கதியா விட்டுட்டாங்க.. ஜோஹோ சி.இ.ஓ மீது அவரது மனைவி குற்றச்சாட்டு!

    ஜோஹோ (zoho) நிறுவனத்தின் சி.இ.ஓ ஸ்ரீதர் வேம்பு தன்னையும், ஆட்டிசம் குறைபாடு உள்ள தனது மகனையும் நிர்கதியாக விட்டு சென்றுவிட்டதாக அவரது மனைவி பிரமிளா குற்றம் சாட்டியுள்ளார்.  Read More

  5. Actor Vivek: “உங்கள் மறைவு மிகப்பெரிய இழப்பு” ... நடிகர் விவேக் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட்..

    நடிகர் விவேக்கின் மறைவு மிகப்பெரிய இழப்பு என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டரில் குறிப்பிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  Read More

  6. Actor Bhagyashree: பிரபல நடிகையின் சகோதரி மர்மமான முறையில் உயிரிழப்பு.. போலீசார் தீவிர விசாரணை...

    பிரபல மராத்திய நடிகை பாக்யஸ்ரீ மோட்டேவின் சகோதரி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  Read More

  7. உலகின் இளம் யோகா பயிற்றுநர்.. 7 வயது சிறுமிக்கு குவியும் பாராட்டு!!!

    உலகின் மிக இளம் யோகா பயிற்றுநர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் இந்தியாவின் 7வயது சிறுமி ப்ராண்வி குப்தா. இவருக்கு இப்போது 7 வயது 165 நாட்கள் ஆகின்றன. Read More

  8. Watch Video: விளையாடும் போது ஏற்பட்ட அடுத்த மரணம்; கால்பந்து மைதானத்திலேயே துடிதுடித்து இறந்த வீரர்..!

    ஐவரி கோஸ்ட் கால்பந்து வீரர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மார்ச் மாதம் 5ஆம் தேதி ஒரு போட்டியின் போது மைதானத்தில் திடீரென கீழே விழுந்து இறந்தார். Read More

  9. Food Tips: வெங்காயத்தை நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் சேமித்து வைப்பது எப்படி? இதோ எளிதான வழி..!

    வெங்காயம் வாங்கும் போது, உலர்ந்த நிலையில் இருப்பதையும் பெரிதாக இருப்பதையும் உறுதி செய்யவும் Read More

  10. Gold, Silver Price : அதிர்ந்த மக்கள்.. ரூ.43 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் இதோ

    Gold, Silver Price Today 14th march: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.520 உயர்ந்துள்ளது. Read More