1. ABP Nadu Top 10, 12 February 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 12 February 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 11 February 2024: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 11 February 2024: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Bihar Floor Test: பீகார் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி!

    பீகாரில் அந்த மாநில சபாநாயகருக்கு எதிராக ஆளுங்கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, ஆட்சியை நிதிஷ்குமார் தக்க வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More

  4. Castrate Child Rapists : சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் ஆண்மை நீக்கம் : சட்டத்தை நிறைவேற்றிய மடகாஸ்கர்..

    10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கும் தண்டனை வழங்கப்படும். Read More

  5. OTT Release: மத்தகம், லேபிள் வரிசையில் புதிய ஹாட்ஸ்டார் சீரிஸ்: டாக்டர்கள் பற்றிய ஹார்ட் பீட் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

    Heart Beat Series: மருத்துவமனையின் பின்னணியில் இளமை துள்ளும் காதல் கலந்து, ஜாலியான பொழுதுபோக்கு சீரிஸாக, ரசிகர்களுக்கு இனிய அனுபவத்தை இந்த சீரிஸ் வழங்கும் என்று தெரிவித்துள்ளது. Read More

  6. Madurai Muthu: ”ரூ.1,000 கொடுத்தா சாமி வீட்டுக்கே வரும்..” அர்ச்சகர்களை சாடிய மதுரை முத்து

    கோயில்களில் கட்டணம் வசூலித்து சாமி தரிசனம் செய்யப்படுவது பற்றி நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்து பேசியுள்ளது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.  Read More

  7. மதுரையில் 6-ம் வகுப்பு மாணவன் யோகாவில் 29 நிமிடத்தில் 200 யோகாசனம் செய்து உலக சாதனை முயற்சி 

    அடுத்தகட்ட முயற்சியாக சக்கராசனத்தில் அதிக நேரம் நின்று சாதனை முயற்சியில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்தார். Read More

  8. AUS vs WI T20:சர்வதேச டி20...ஹிட்மேன் ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்த மேக்ஸ்வெல்! விவரம் இதோ!

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர் கிளென் மேக்ஸ்வெல் தனது 5-வது சர்வதேச டி20 சதத்தைப் பதிவுசெய்துள்ளார். Read More

  9. Cooking And Kitchen Tips : குழம்பில் உப்பு அதிகமாயிடுச்சா? சிங்கில் அடிக்கடி அடைப்பு ஏற்படுதா? சமையல் மற்றும் கிச்சன் குறிப்புகள்...

    குழம்பில் உப்பு அதிகமானால் எப்படி சரி செய்வது உள்ளிட்ட மேலும் பல சமையல் டிப்ஸ்களை பார்க்கலாம். Read More

  10. Gold Bond : தொடங்கியது தங்க பத்திரம் விற்பனை; விலை எவ்வளவு? எப்படி வாங்குவது? -விவரம்!

    Sovereign Gold Bond Scheme 2023-24: நீண்ட கால முதலீட்டுக்காகத் தங்கத்தைத் தேர்ந்தெடுப்பவர்கள் தங்கத்திற்குப் பதிலாகத் தாராளமாக தங்கப் பத்திரத்தை வாங்கலாம். Read More