ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு புதிய கிணறுகள் அமைக்க அனுமதி வழங்கப்படவில்லை - திருவாரூர் ஆட்சியர்
எண்ணெய் கிணறு சிறு துறப்பன கருவிகள் மூலம் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் பழுது நீக்கும் பணிகளுக்காக மட்டுமே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய கிணறு அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. Read More
ABP Nadu Top 10, 11 November 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 11 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Tirupati Laddu Weight: எடை குறைந்ததா திருப்பதி லட்டு? வைரலான வீடியோ!! என்ன ஆச்சு?
கவுன்டர் ஊழியர்கள், கவுன்டரில் உள்ள எடை இயந்திரத்தில் ஸ்ரீவாரி லட்டுவை எடைபோட்டபோது, 160 முதல் 180 கிராம் வரை நிர்ணயிக்கப்பட்ட எடைக்கு மாறாக, 90-100 கிராம் வரை மட்டுமே இருந்தது. Read More
Mexico Gun Shoot: மெக்ஸிகோவில் மதுபான விடுதியில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 9 பேர் கொள்ளப்பட்ட சம்பவம்..
மத்திய மெக்சிகோவில் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர், 2 பேர் காயமடைந்தனர். Read More
Yashoda Movie Review: வாடகைத்தாய் வியாபாரம்.. ஆக்ஷனில் அதகளம் செய்த சமந்தா.. எப்படி இருக்கு யசோதா? - விமர்சனம்!
Yashoda Movie Review in Tamil: சமந்தா நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘ யசோதா’ திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை இங்கு பார்க்கலாம். Read More
Yashoda Twitter Review: "நீங்க ஜெயிச்சிட்டீங்க சமந்தா” ...ட்விட்டரில் யசோதாவை கொண்டாடும் ரசிகர்கள்...!
Yashoda Movie Twitter Review in Tamil: இன்றைய தினம் காலை முதல் காட்சி யசோதா படம் பார்த்த ரசிகர்கள் படம் சூப்பராக உள்ளதாகவும், சமந்தா நடிப்பில் மிரட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். Read More
FIFA World Cup 2022: களமிறங்கும் கால்பந்து அணிகள்.. உலகக் கோப்பை தொடருக்கான பிரான்ஸ், அமெரிக்கா அணி அறிவிப்பு!
ஃபிஃபா உலகக் கோப்பைக்கான நட்சத்திரங்கள் நிறைந்த 25 பேர் கொண்ட அணியை பிரான்ஸ் அறிவித்துள்ளது. Read More
IBA WWBC,2023: மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடத்த தயாரான இந்தியா..! கையெழுத்தான ஒப்பந்தம்.. முழு விவரம்!
2023 ஐபிஏ மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியானது இந்தியாவில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Menstrual Hygiene : மாதவிடாய் சுகாதாரம்.. பதின் பருவக் குழந்தைகளுக்கு ஈஸியாக எப்படி புரியவைப்பது?
ஆண் ,பெண் என இரு பாலரும் தெரிந்து கொள்ள வேண்டிய பொதுவான உடலியல் சார்ந்த விஷயங்களை சொல்லிக் கொடுப்பது பெற்றோரின் கடமையாக இருக்கிறது Read More
Share Market: சென்செக்ஸ் கிடுகிடு உயர்வு...! 24 நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரிப்பு..
Share Market: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,019 புள்ளிகள் உயர்ந்து 61,632 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. Read More
ABP Nadu Top 10, 11 November 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
11 Nov 2022 03:09 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 11 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 11 November 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
11 Nov 2022 03:09 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -