ABP Nadu Top 10, 11 February 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 11 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 10 February 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 10 February 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Aero India 2023 : வான்வெளியில் தற்போதைய ஹைலைட்ஸ் என்னென்ன? நாளை மறுநாள் அறிமுகம் செய்யும் பிரதமர் மோடி
வான்வெளியின் லேட்டஸ்ட் தொழில்நுட்பம் முதல் இன்றைய தயாரிப்பு வரை அனைத்தும் இடம்பெற உள்ள இந்த ஏரோ 2023 கண்காட்சியை பிரதமர் 13-ம் தேதி தொடங்கி வைக்கிறார். Read More
Shoot Down US : 40 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த மர்ம பொருள்...சுட்டு வீழ்த்திய அமெரிக்க ஜெட்டுகள்...உச்சபட்ச பதற்றம்..!
சீன பலூன் சுட்டு வீழ்த்தப்பட்ட ஆறே நாள்களில் அடையாளம் தெரியாத ஒரு மர்ம பொருள் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் வானில் பறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Valentines Day 2023: 90ஸ் கிட்ஸ் ரெடியா இருங்க.. பழைய காதல் படங்களை திரையிடும் தியேட்டர்கள்.. லிஸ்ட் இதோ..!
காதலர் தினத்தை முன்னிட்டு பழைய காதல் படங்களை திரையிட தியேட்டர்கள் முன்வந்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். Read More
Leo: நானே ஒரு ஆக்ஷன் கிங்... லியோ படத்தில் என் கேரக்டர் இதுதான்.. அர்ஜூன் பேச்சால் எகிறும் எதிர்பார்ப்பு..!
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் தன்னுடைய கேரக்டர் எப்படியிருக்கும் என்பதை நடிகர் அர்ஜூன் தெரிவித்துள்ளார். Read More
Asian Indoor Athletics C’ships: ஆசிய சாம்பின்ஷிப்பில் தங்கம்.. தட்டித்தூக்கிய தஜீந்தர்பால் சிங் தூர்.. வெள்ளியும் நமக்குதான்..!
முதல் முயற்சியில் சொதப்பிய தஜீர்ந்தர்பால் சிங் தூர், 3வது மற்றும் 5வது முயற்சியில் 19.49 மீட்டர் தூரத்திற்கு குண்டு எறிந்து தங்கம் பதக்கத்தை தட்டி சென்றார் Read More
FIFA Football Awards 2022: கடந்த ஆண்டு கால்பந்தில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள், வீராங்கனைகள்.. விருதுக்கான இறுதிப்பட்டியலை வெளியிட்ட ஃபிபா!
கடந்த ஆண்டு கால்பந்தில் சிறப்பாக பங்காற்றிய சிறந்த வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் கோல் கீப்பர்கள் பெயர்கள் ஃபெடரேஷன் இன்டர்நேஷனல் டி ஃபுட்பால் அசோசியேஷன் ( ஃபிபா ) பரிந்துரைக்கப்பட்டுள்ளது. Read More
Promise Day 2023: காதல் கனவே.. உன்னை கைவிடமாட்டேன்.. காதல் வரிசையில் இது ஐந்தாம் நாள்.. இன்னைக்கு ப்ராமிஸ் டே...
இந்த முக்கியமான நாளில், இந்த இனிமையான கருத்துக்களை அவருடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் அவரைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதை அவருக்குத் தெரியப்படுத்துவது அவசியம். Read More
Gold Price : மீண்டும் மீண்டும் அதிர்ச்சி.. தங்கம் விலை கொடுக்கும் ஷாக்.. இன்றைய நிலவரம் இதுதான்..
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று மட்டும் ரூ.160 உயர்ந்து ரூ.42,720 ஆக விற்பனையாகி வருகிறது. Read More
ABP Nadu Top 10, 11 February 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
11 Feb 2023 03:00 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 11 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 11 February 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
11 Feb 2023 03:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -