1. ABP Nadu Top 10, 10 March 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 10 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 9 March 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 9 March 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Bharat Matrimony: ஹோலி வீடியோவுக்கு எதிர்ப்பு.. பாரத் மேட்ரிமோனிக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..

    இந்த வீடியோ வைரலான நிலையில் இந்துக்களின் பண்டிகையான ஹோலியை மோசமாக சித்தரிக்கும் வகையில் வீடியோ அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழத் தொடங்கின.    Read More

  4. Xi Jinping : வரலாற்றில் இதுவே முதல்முறை.. சீன அதிபராக 3வது முறையாக பதவியேற்றார் ஜி ஜின்பிங்..!

    சீன நாட்டின் அதிபராக 3வது முறையாக ஜி ஜின்பிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். Read More

  5. Agilan Twitter Review: பாசிட்டிவ் ரிவ்யூஸ் அள்ளும் ஜெயம் ரவியின் ’அகிலன்’... ட்விட்டர்வாசிகளின் நச் விமர்சனங்கள் இதோ!

    கடல் வழி வாணிபம், சுங்கத்துறை சார்ந்து நிகழும் அரசியலைப் பேசும் ஆக்‌ஷன் காட்சிகளுடன் ட்ரெய்லர் அமைந்திருந்த நிலையில், இந்தப் படத்தின் மீதான் எதிர்பார்ப்பு அதிகரித்தது. Read More

  6. சமந்தா முதல் கமல்ஹாசன் வரை… மகளிர் தினத்தன்று சமூக வலைத்தளங்களில் நடிகர்கள் தெரிவித்த வாழ்த்து!

    பல தென்னிந்திய திரைப்பட பிரபலங்களான சமந்தா, மகேஷ் பாபு, கமல் ஹாசன் மற்றும் சிரஞ்சீவி ஆகியோரும் இந்த நாளில் சிறப்பான செய்திகளைப் பகிர்ந்து கொள்ள தங்கள் சமூக ஊடகங்களுக்கு வந்தனர். Read More

  7. Sania Mirza: 'இவை மகிழ்ச்சியின் கண்ணீர்..’ கண்ணீர் மல்க டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்றார் சானியா மிர்சா..!

    இந்தியாவின் ஒவ்வொரு நகரத்திலும் ஒரு பெண் வீராங்கனை தெரியும் என்றால் அது சானியா மிர்சாவின் பெயர்தான். Read More

  8. Video Jeswin Aldrin : தேசிய அளவிலான சாதனையை முறியடித்த தமிழக வீரர்… நீளம் தாண்டுதலில் 8.42 மீ தாண்டி புதிய சாதனை!

    இரண்டாவது இந்திய ஓப்பன் ஜம்ப்ஸ் போட்டியில் இந்த சாதனை வந்துள்ளது. 8.42 மீ தாண்டியதன் மூலம் அவர் தனது பெயரை வரலாற்று புத்தகங்களில் இடம்பெறவைத்துள்ளார் Read More

  9. Clock and Watches : கடையில் எல்லா கடிகாரங்களும் 10:10 நேரத்தை காட்டுவது ஏன்? கட்டுக்கதைகளும், உண்மை காரணமும்!

    பலர் பல மூட நம்பிக்கையுடன் தொடர்பு படுத்துகின்றனர், சிலர் அதை போர் மற்றும் இறப்புகள் போன்ற சம்பவங்களுடன் தொடர்புபடுத்துகிறார்கள். இதில் எது பொய் எது உண்மை? தெரிந்துகொள்வோம்! Read More

  10. Gold, Silver Price : கிடுகிடுவென உயர்ந்த தங்கத்தின் விலை.. ஒரு சவரன் தங்கம் எவ்ளோ தெரியுமா மக்களே? இன்றைய தங்கம் வெள்ளி விலை இதோ..

    Gold, Silver Price Today 10th march: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து வருவது மக்களிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. Read More