ABP Nadu Top 10, 10 June 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 10 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 9 June 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 9 June 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ஜம்முவில் திருப்பதி ஏழுமலையான் கோயில்… யாத்திரை செய்யும் பக்தர்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது!
லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, பிஎம்ஓவில் உள்ள மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் உடன் இணைந்து, மத மந்திரங்களுக்கு மத்தியில் கோவிலை பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார். Read More
Plane Crash: அமேசான் மழைக்காட்டில் சிக்கித்தவித்த 4 குழந்தைகள்.. 40 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு..!
கொலம்பியாவில் 40 நாட்களுக்கு முன் விமான விபத்தில் காணாமல் போன 4 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். Read More
Ileana D Cruz: முதன்முறையாக காதலர் புகைப்படத்தைப் பகிர்ந்த கர்ப்பிணி இலியானா... குவியும் வாழ்த்துகள்!
”நான் என்னிடமே அன்பாக நடந்து கொள்ள மறக்கும் நாட்களில், இந்த அழகான மனிதன் தான் உறுதுணையாக இருந்தார்” என இலியானா குறிப்பிட்டுள்ளார். Read More
Thalaivar 170: 30 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டாருடன் இணையும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்.. குஷியில் ரஜினி ரசிகர்கள்..!
ரஜினியின் 170வது படம் பற்றிய அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை ஜெய்பீம் படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல் இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. Read More
Watch Video: எப்புட்றா..! ஜோகோவிச்சை அலறவிட்ட 20 வயதே ஆன அல்காரஸ்.. அதிர்ந்த மைதானம்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் கார்லோஸ் அல்காரஸ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சக போட்டியாளரான நோவக் ஜோகோவிச்சையே மெய் சிலிர்க்க வைத்துள்ளார். Read More
French Open Djokovic: இறுதிப்போட்டிக்கு 7வது முறை.. வரலாறு படைத்த நோவக் ஜோகோவிச்.. பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் அசத்தல்..!
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு, நோவக் ஜோகோவிச் ஏழாவது முறையாக முன்னேறினார். Read More
ICMR Study: இந்தியாவில் 36% பேருக்கு உயர் ரத்த அழுத்தம்.. மக்களை அச்சுறுத்தும் கொலஸ்ட்ரால் குறித்த தகவல்..
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் 44 சதவிகிதம் அதிகரித்துள்ளது. Read More
KPN Farm Fresh: தள்ளுவண்டியில் தொடங்கப்பட்ட கோவை பழமுதிர் நிலையம்.. ரூ.900 கோடி மதிப்பு.. வெஸ்ட் பிரிட்ஜ் கொடுத்த எண்ட்ரி
தள்ளுவண்டி கடையில் வியாபாரத்தை தொடங்கி 900 கோடி ரூபாய் அளவிலான சந்தை மதிப்பை எட்டிய கோவை பழமுதிர் நிலையத்தின் வரலாற்றை இந்த தொகுப்பில் அறியலாம். Read More
ABP Nadu Top 10, 10 June 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
10 Jun 2023 03:00 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 10 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 10 June 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
10 Jun 2023 03:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -