1. ABP Nadu Top 10, 7 January 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 7 January 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 7 January 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 7 January 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Atrocities On Dalits: ”ஏன் சேர்ந்து உட்காறீங்க" - பட்டியலின இளைஞரையும், இஸ்லாமிய பெண்ணையும் தாக்கிய கொடூர கும்பல்!

    பட்டியலின இளைஞரையும், இஸ்லாமிய பெண்ணையும் 13 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More

  4. இந்தியா குறித்து அவமதிக்கும் கருத்து: 3 மாலத்தீவு அமைச்சர்கள் சஸ்பெண்ட்: அதிரடி நடவடிக்கை

    லட்சத்தீவை சுற்றுலா தலமாக மாற்றும் நோக்கில் பிரதமர் மோடி மேற்கொண்ட பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. ஆனால், இதற்கு மாலத்தீவு அமைச்சர்கள் கடுமையாக எதிர்வினையாற்றினார். Read More

  5. Kalaingar 100 Dhanush: கலைஞர் 100 விழாவில் ரஜியை பாராட்டி பேசிய தனுஷ் - மேடையில் என்ன நடந்தது தெரியுமா?

    Kalaingar 100 Dhanush: “2010ம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்தை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியுடன் இணைந்து பார்த்தேன். ரஜினிகாந்த் ஒரு சிறந்த கலைஞர் மட்டுமில்லை” - தனுஷ் Read More

  6. Vijay Sethupathi: "என்கிட்ட எதுக்கு இதை கேட்குறீங்க? இந்தி குறித்த கேள்விக்கு செம டென்ஷனான விஜய் சேதுபதி!

    Vijay Sethupathi: இந்தி படிக்க வேண்டாம் என்று நானும், யாரும் சொல்லவில்லை. இந்தி படித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இந்தியை திணிக்க வேண்டாம் என்று தான் கூறுகிறோம்” Read More

  7. Pro Kabaddi 2023-24: தொடர் தோல்விக்கு முட்டுக்கட்டை போடுமா தமிழ் தலைவாஸ்? புனேரி பல்டனுடன் இன்று பலப்பரீட்சை..!

    தமிழ் தலைவாஸின் அஜிங்க்யா பவார் ப்ரோ கபடி லீக்கில் 400 ரெய்டு புள்ளிகளை எட்ட 7 ரெய்டு புள்ளிகள் தேவையாக உள்ளது.  Read More

  8. Tamil Thalaivas: புத்தாண்டில் முதல் போட்டி; பலமான புனேரி பல்தான் அணியை நாளை எதிர்கொள்ளும் தமிழ் தலைவாஸ்

    Tamil Thalaivas: தமிழ் தலைவாஸ் அணி இந்த ஆண்டில் தனது முதல் போட்டியில் நாளை புனேரி பல்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது. Read More

  9. World Introvert Day 2024: உலக இன்ட்ரோவர்ட் தினம்; வரலாறு, முக்கியத்துவம் என்ன?

    World Introvert Day 2024: உலக இன்ட்ரோவர்ட் தினம் நேற்று கொண்டாடப்படுகிறது. Read More

  10. Global Investor Meet: சென்னையில் தொடங்கியது உலக முதலீட்டாளர் மாநாடு - ரூ.5.5 லட்சம் கோடிகளுடன் உருவாகும் வேலைவாய்ப்புகள்

    Global Investor Meet: சென்னையில் தொடங்கியுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், சுமார் 5 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. Read More