1. ABP Nadu Top 10, 29 January 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 29 January 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 28 January 2024: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 28 January 2024: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Rajya Sabha: 56 ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்கு பிப்ரவரி 27ல் தேர்தல் - இந்திய தேர்தல் ஆணையம்

    15 மாநிலங்களில் காலியாகவுள்ள 56 ராஜ்ய சபா (மாநிலங்களவை) உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  Read More

  4. Largest Cruise Ship: உலகின் மிகப்பெரிய உல்லாசக் கப்பல் இதுதானாம்..! உள்ளே என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா?

    Largest Cruise Ship: உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலான ஐகான் ஆஃப் தி சிஸ் (Icon of the Seas), மியாமி கடற்கரையில் இருந்து தனது முதல் பயணத்தை தொடங்கியுள்ளது. Read More

  5. Vidamuyarchi: அஜர்பைஜான் ஷூட்டிங் ஓவர்.. விறுவிறுப்பான கட்டத்தில் அஜித்தின் விடாமுயற்சி படம்!

    அஜித் குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது Read More

  6. Cinema Headlines: விஜய்யை தாக்கிய மிஷ்கின்.. சங்கி வார்த்தைக்கு ஆதரவு தரும் ரஜினி.. இன்றைய சினிமா ரவுண்டப்!

    Cinema Headlines: தமிழ் திரையுலகில் இன்று ஜனவரி 29ஆம் தேதி நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளைக் கீழே காணலாம். Read More

  7. Tamil Thalaivas: தவிடுபொடியாகும் எதிரணியின் கேம் ப்ளான்; தட்டித் தூக்கும் தமிழ் தலைவாஸ்

    Tamil Thalaivas: ப்ரோ கபடி லீக்கில் இதுவரை 16 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. Read More

  8. Australian Open 2024 Final: 48 ஆண்டுகளுக்கு பிறகு... ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இத்தாலி வீரர் சின்னர்!

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர் சாம்பியன் பட்டத்தைச் தட்டிச் சென்றுள்ளார். Read More

  9. Golden Sunshine Turmeric: தினமும் டயட்டில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் இருக்கட்டும் - எவ்வளவு நல்லது தெரியுமா?

    Golden Sunshine Turmeric: ஒரு ஸ்பூன் மஞ்சள் உங்கள் டயட்டிம் செய்யும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Read More

  10. Richest Persons: எலான் மஸ்க்கை ஓரங்கட்டிய அர்னால்ட்! இனி இவர்தான் நம்பர் 1 பணக்காரர் - சொத்து மதிப்பு இவ்வளவா?

    பிரெஞ்சு தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் ஆகியோர் மாறி மாறி உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து வருகின்றனர். Read More