WhatsApp Update: இனி வாய்ஸ் நோட்டையும் ஒருமுறை கேட்கும் வசதி...! அடுத்தடுத்த அப்டேட்டால் அசத்தும் வாட்ஸ் அப்..!
வாய்ஸ் நோட்டாக அனுப்பும் மெசேஜ்களை ஒருமுறை பார்க்கும் (View Once) வசதி விரையில் அறிமுகம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. Read More
ABP Nadu Top 10, 25 March 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 25 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
PM Modi: குறுகிய காலத்தில் இந்தியா எப்படி வளர்ச்சியடைய முடியும்? பதில் சொன்ன பிரதமர் மோடி..!
கிருஷ்ணராஜபுராவில் இருந்து ஒயிட்ஃபீல்ட் வரை போடப்பட்டுள்ள மெட்ரோ ரயிலை (காடுகோடி) பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர், மெட்ரோ ரயிலில் மக்களுடன் மக்களாக மோடியும் பயணம் செய்தார். Read More
Gordon Moore: இன்டெல் நிறுவனத்தின் இணை நிறுவனர் கோர்டன் ஈ மூர் காலமானார்
Intel co founder Gordon Moore: கணினி உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய இன்டெல் நிறுவன இணை இயக்குநர் கோர்டன் ஈ மூர் இன்று காலமானார் Read More
Bakasuran OTT Release: கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் பகாசூரனை திரையிடுங்கள் - இயக்குனர் மோகன் ஜி வேண்டுகோள்
அப்பாவும் மகளும் அமர்ந்து பகாசூரன் படம் பார்க்கும்போது இப்படி ஒரு பிரச்னை நடப்பது தெரியும். விழிப்புணர்வாக அமையும் என்று மோகன்.ஜி கூறியுள்ளார். Read More
Watch Video: 'அனுஷ்காவிடம் பல்பு வாங்கிய விராட்... த்ரோபேக் மெமரிஸ் பகிர்ந்த ரன்மெஷின்..' எவ்வளவு அழகான நினைவுகள்..!
கிரிக்கெட் - பாலிவுட் பிரபலங்களிலே மிகவும் புகழ்பெற்ற மற்றும் ரசிகர்கள் விரும்பும் ஜோடி விராட்கோலி - அனுஷ்கா சர்மா ஜோடி ஆகும். Read More
World Championship Womens Boxing: உலக மகளிர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப்; தங்கம் வென்ற இந்தியாவின் நிது கங்காஸ்..!
மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன் ஷிப்பில் இந்தியாவின் நிது கங்காஸ் தங்கம் வென்றுள்ளார். Read More
World Championship Womens Boxing: உலக மகளிர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப்; இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம் வென்று ஸ்வீட்டி போரா அசத்தல்..!
உலக மகளிர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் 81 கிலோ எடைப் பிரிவில் ஸ்வீட்டி போரா இந்தியாவுக்காக இரண்டாவது தங்கம் வென்றுள்ளார். Read More
Watch Video: விமானத்தில் பாராட்டு மழையில் நனைந்த பொம்மன் - பெல்லி..! இன்ப அதிர்ச்சி தந்த விமானி, பயணிகள்..!
The Elephant Whisperer Watch Video: ஆஸ்கர் விருது வென்ற எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆவண குறும்படத்தின் மாந்தர்களான பொம்மன், பெல்லிக்கு விமானத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. Read More
PMVVY: மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதியம்; விண்ணப்பிக்க மார்ச் 31ம் தேதியுடன் காலகெடு நிறைவு - முழு விவரம் உள்ளே
PMVVY: பிரதான் மந்திரி வயா வந்தனா திட்டம் வரும் மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. Read More
ABP Nadu Top 10, 25 March 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
25 Mar 2023 09:00 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 25 March 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 25 March 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
25 Mar 2023 09:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -