ABP Nadu Top 10, 25 March 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 25 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 24 March 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 24 March 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
அரசியல் ஆதாயத்திற்காக தீவிரவாதத்தை தூண்டுகிறது காங்கிரஸ் - கடுமையாக விமர்சிக்கும் யோகி!
"நாட்டின் வளர்ச்சியைப் பற்றி காங்கிரஸ் ஒருபோதும் சிந்திக்கவில்லை. இவர்கள் எப்போதுமே ஜாதி, மதம், மொழியின் பெயரால் நாட்டைப் பிளவுபடுத்த முயன்று வருகின்றனர்", என்று கூறினார். Read More
Bird Flu: ஜப்பானில் தீவிரமாகும் பறவை காய்ச்சல்; 15 மில்லியன் கோழிகள் பாதிப்பு - பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
ஜப்பானின் அமோரி மாகாணத்தில் பறவைக் காய்ச்சலின் பரவல் காரணமாக சுமார் 3,30,000 கோழிகள் அழிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Kareena Kapoor : டின்னர் டைம் குடும்பத்தோடு தான்... நேர்மையே பிடிக்கும் - 23 ஆண்டுகளாக திரையில் கரீனா கபூர்
திரையில் எது செய்தாலும் அதை மிகவும் உணர்ச்சியோடும் ஆர்வத்தோடும் தான் செய்துள்ளேன். பாக்ஸ் ஆபிஸால் மட்டுமே உச்சத்தை தொட முடியாது. பாக்ஸ் ஆபிஸ் முக்கியமானது தான். ஆனால் அது மட்டுமல்ல. Read More
Bombay Jayashree: லண்டனில் சிகிச்சை..பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை அப்டேட்.. ரசிகர்களுக்கு குடும்பத்தினர் வேண்டுகோள்
பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை தொடர்பான தகவலை அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர். Read More
வாலிபால் ஏசியன் சாம்பியன் சிப் போட்டியில் பங்கேற்க உதவ வேண்டும் - முதல்வருக்கு மாற்றுத்திறனாளி வீராங்கனை கோரிக்கை
கஜகஸ்தானில் நடைபெறும் வாலிபால் ஏசியன் சாம்பியன் சிப் போட்டிகளில் பங்கேற்க தமிழக அரசு உதவி செய்யும் படி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர். Read More
World Boxing Championships: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனைகள் 4 பேர் இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்!
World Boxing Championships: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நான்கு இந்திய வீராங்கனைகள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். Read More
Smoothie Recipes : கோடை வெயிலை சமாளிக்க ஆரோக்கியமிக்க ஸ்மூத்தி ரெசிபிகள் இதோ!
Delicious Smoothie Recipes : அவசர வாழ்க்கை முறையில் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் சவாலானது. இல்லையா? ஒரு நல்ல ஸ்மூத்தி காலை உணவு, மதிய உணவு அல்லது சிற்றுண்டிகளுக்கு முற்றிலும் ஏற்றது. Read More
PMVVY: மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதியம்; விண்ணப்பிக்க மார்ச் 31ம் தேதியுடன் காலகெடு நிறைவு - முழு விவரம் உள்ளே
PMVVY: பிரதான் மந்திரி வயா வந்தனா திட்டம் வரும் மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. Read More
ABP Nadu Top 10, 25 March 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
25 Mar 2023 03:00 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 25 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 25 March 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
25 Mar 2023 03:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -