ABP Nadu Top 10, 25 February 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 25 February 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 25 February 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 25 February 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் கைகோர்த்த அகிலேஷ் யாதவ் - உ.பி-யை அதிரவிட்ட யாத்திரை!
நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் ராகுல் காந்தி யாத்திரையில் கலந்து கொள்வது இதுவே முதல்முறை. Read More
Donald Trump: தெற்கு கரோலினா மாகாணத்தில் டிரம்ப் வெற்றி! அதிபர் வேட்பாளர் ஆகிறாரா?
டிரம்ப்பின் தொடர் வெற்றி அமெரிக்க நாட்டு அதிபர் தேர்தலில் குடியரசு தேர்தல் வேட்பாளராக அவர் நிற்பதை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. Read More
Raayan: எதிர்பார்ப்பை எகிற வைத்த ராயன் படம்! தனுஷ் உடன் கைகோர்க்கும் சூர்யா பட நாயகி - அடடே!
தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படத்தில் நடிகை அபர்ணா பாலமுரளி நடித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. Read More
HBD Gautham Menon: மாஸ்..கிளாஸ்..ரொமான்ஸ் - கௌதம் மேனன் பிறந்தநாள் இன்று!
இயக்குநர் கெளதம் மேனன் இன்று தனது 51 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் Read More
Tamil Thalaivas: ஒரு போட்டியில் குவிந்த பல்வேறு சாதனைகள்.. பெங்கால் வாரியர்ஸை கலங்கடித்த தமிழ் தலைவாஸ்!
இதுவரை நடந்த ப்ரோ கபடி லீக்கில் ஒரே ஆட்டத்தில் 70 புள்ளிகளை கடந்த முதல் அணி சென்ற சாதனையை படைத்தது தமிழ் தலைவாஸ். Read More
நல்ல டீம் இருந்தால் எல்லாமே வெற்றிதான் : மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு..
6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரையில் ஓலிம்பிக் அகாடமி அமைக்கப்பட உள்ளது. 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயற்கை ஓடுதளம் மதுரையில் அமைக்கப்பட உள்ளது என மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.. Read More
பெண்களே, இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணா நீங்களும் பேரழகிதான்... ஆரஞ்சு தோலை இப்படி பயன்படுத்துங்க!
ஆரஞ்சுப் பழ தோலை பயன்படுத்தி முகத்தை எப்படி பளபப்பாகவும் அழகாகவும் மாற்றுவது என பார்க்கலாம்... Read More
Bank Holidays March 2024: வங்கிக்கு போறீங்களா? மார்ச் மாதத்தில் இத்தனை நாட்கள் லீவு - நோட் பண்ணிக்கோங்க!
மார்ச் 2024 மாதத்தில் நாடு முழுவதும் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பதை கீழே விரிவாக காணலாம். Read More
ABP Nadu Top 10, 25 February 2024: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
25 Feb 2024 09:00 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 25 February 2024: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 25 February 2024: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
25 Feb 2024 09:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -