ABP Nadu Top 10, 24 October 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 24 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 24 October 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 24 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
SriLanka:”இனி ஈசியா போலாம் இலங்கைக்கு” - இலவச விசா அறிவிப்பு - ஆனால் இந்த நாடுகளுக்கு மட்டும்தான்!
இலங்கை நாட்டுக்கு செல்ல இலவச விசா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். Read More
Vladimir Putin: சிதறி கிடந்த உணவு.. தரையில் படுத்திருந்த புதின்.. ரஷ்ய அதிபருக்கு என்னாச்சு? தொடரும் மர்மம்!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் உடல்நலம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், தற்போது ஒரு பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. Read More
Thalapathy 68: “பிரஷாந்த் முதல் பிரபுதேவா வரை” .. “தளபதி 68” படத்தில் இணைந்த பிரபலங்கள்.. முழு விபரம்..!
தளபதி 68 படத்தில் நடிக்கும் பிரபலங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. Read More
Thalapathy 68: அறிமுகத்திலேயே அமர்க்களப்படுத்திய வெங்கட்பிரபு: வீடியோவுடன் தளபதி 68 அப்டேட்..! ரசிகர்கள் செம குஷி..!
நடிகர் விஜய் நடிக்கவுள்ள 68வது படத்தின் படத்தின் பூஜை வீடியோ விஜயதசமியை முன்னிட்டு இன்று (அக்டோபர் 24) வெளியாகியுள்ளது. ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Read More
Asian Para Games: தங்கப் பதக்கங்களை தட்டித் தூக்கும் இந்திய தங்கங்கள் - ஆசிய பாரா விளையாட்டில் மிரட்டல்
Asian Para Games: ஆசிய பாரா விளையாட்டில் இந்திய வீராங்கனைகள் பிராச்சி யாதவ் மற்றும் தீப்தி ஜீவாஞ்சி ஆகியோர் தங்கம் வென்று அசத்தியுள்ளனர். Read More
Asian Para Games 2022: பாரா ஆசிய விளையாட்டில் பதக்கம்: மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்வர், அமைச்சர் உதயநிதி வாழ்த்து!
பாரா ஆசிய விளையாட்டு 2023ல் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். Read More
To Keep Carrots Fresh Longer: கேரட் ஃப்ரெஷாக இருக்க வேண்டுமா? டிப்ஸ் இதோ!
To Keep Carrots Fresh Longer: கேரட்டில் அதிகமான சத்துக்கள் இருப்பதால் உணவில் தவறாமல் எடுத்துகொள்கிறோம். அப்படியிருக்க, இருந்தாலும் அளவோடு சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். Read More
Latest Gold Silver: அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. எங்கு? எவ்வளவு? இன்றைய தங்கம் வெள்ளி நிலவரம்..
Gold Silver Rate Today 24 October 2023: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 24 October 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
24 Oct 2023 09:01 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 24 October 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 24 October 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
24 Oct 2023 09:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -