ABP Nadu Top 10, 22 January 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 22 January 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 22 January 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 22 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
மும்பை: பட்டியலின இளைஞரை நாக்கால் காலணியை சுத்தம் செய்ய வைத்த போலீஸ்? நடந்தது என்ன?
மும்பையில் பட்டியிலின இளைஞரின் முகத்தில் உமிழ்ந்த போலீஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Watch Video: காரைத் துடைத்து பளபளப்பாக்கும் மனிதக்குரங்குகள்... இன்ஸ்டாவில் லைக்ஸ் அள்ளும் வீடியோ!
மனிதர்களுக்கு மிக நெருக்கமாகவும் மனிதர்களை ஒத்த பண்புகளையும் கொண்டிருக்கும் மனிதக் குரங்குங்கள் இப்படி க்யூட்டாக கார் துடைக்கும் வீடியோ இன்ஸ்டாவில் லைக்ஸ் அள்ளி வருகிறது. Read More
Captain Miller Making Video: துப்பாக்கியுடன் வேட்டைக்கு தயாராகும் கேப்டன் மில்லர்: மேக்கிங் வீடியோ வெளியிட்ட படக்குழு!
தென்காசியில் படக்குழுவினரின் அசுர உழைப்பில் பிரம்மாண்ட செட் அமைத்து ஷூட்டிங் பணிகளில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. Read More
Parineeti Chopra : மாஸ்டர் ஸ்கூபா டைவிங் பட்டம் பெற்ற பாலிவுட் நடிகை... அசத்தலான வீடியோவுடன் இன்ஸ்டா போஸ்ட்
ஒரு பொழுதுபோக்காக டைவிங் செய்ய தொடங்கிய பிரணீதி சோப்ரா பின்னர் கடுமையாக ஒன்பது ஆண்டுகள் பயிற்சி மேற்கொன்டு மாஸ்டர் ஸ்கூபா டைவர் பட்டத்தை வென்றுள்ளார். Read More
Australian Open 2023: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் வெளியேறிய சானிய மிர்ஸா..!
Australian Open 2023: அடுத்த மாதம் ஓய்வு பெறவுள்ள நிலையில் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரில் சானியா மிர்ஸா தோல்வி அடைந்து வெளியேறியது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. Read More
IND vs NZ Hockey WC 2023: உலகக்கோப்பை ஹாக்கி... அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறிய இந்தியா!
நியூசிலாந்து அணிக்கு எதிரான நாக் அவுட் போட்டியில் இந்தியா அணி அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது. Read More
Tourism: இந்த நாட்டுக்கெல்லாம் போக விசாவே தேவையில்லை… ஜாலியா சுற்றிப்பார்க்க 10 நாடுகள்..!
விசா இல்லாமல் பயணிப்பது உங்கள் பயணத்தை எளிமையாகவும் தொந்தரவு இல்லாததாகவும் ஆக்குகிறது. விசா இல்லாமல் நீங்கள் செல்லக்கூடிய மிகவும் கவர்ச்சிகரமான நாடுகள் பட்டியல் இங்கே. Read More
Swiggy lay-off: "அதிக பேரை பணியமர்த்தியது தவறான முடிவு" - 380 பேரை பணிநீக்கம் செய்துவிட்டு ஸ்விக்கி விளக்கம்!
"அதிக பேரை பணியமர்த்தியது மோசமான முடிவாக மாறியுள்ளது, நான் இங்கு சிறப்பாகச் செய்திருக்க வேண்டும்," என்று மெஜெட்டி மின்னஞ்சலில் கூறினார். Read More
ABP Nadu Top 10, 23 January 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
23 Jan 2023 06:30 AM (IST)
ABP Nadu Top 10 Morning Headlines, 23 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 23 January 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
23 Jan 2023 06:30 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -