ABP Nadu Top 10, 22 May 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 22 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 22 May 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 22 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Modi Mango: விற்பனைக்கு வருது ‘மோடி மாம்பழம்’..! பிரதமர் பெயரில் மாம்பழம் உருவானது எப்படி?
Modi Mango: மாம்பழ காதலர் மோடியின் பெயரில் புதிதாக ஒரு மாம்பழ வகை விரைவில் சந்தைக்கு வர இருக்கிறது. Read More
"நீங்க ரொம்ப பாப்புலர்..எனக்கு பிரச்னைய உருவாக்கிட்டு இருக்கீங்க.." பிரதமர் மோடியிடம் ஓப்பனாக பேசிய அமெரிக்க அதிபர் பைடன்..!
பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கான டிக்கெட் கேட்டு தங்களிடம் பலர் கோரிக்கை விடுத்து வருவதாக பைடன், ஆன்டணி அல்பனீஸ் ஆகியோர் கூறியுள்ளனர். Read More
Sarath Babu Death: நடிகர் சரத் பாபுவின் உடல் அடக்கம் எங்கே? எப்போது? முழு விவரம் உள்ளே..!
பிரபல மூத்த நடிகர் சரத் பாபு(Sarath Babu) உடல்நலக் குறைவால் இன்று ஐதராபாத்தில் காலமான நிலையில், அவரின் உடல் சென்னை, தி.நகரில் உள்ள வீட்டுக்குக் கொண்டுவரப்படுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. Read More
AK Moto Ride: 'ஏகே மோட்டோ ரைடு’ ... சுற்றுலா நிறுவனத்தை தொடங்கிய நடிகர் அஜித்.. ஆச்சரியத்தில் கோலிவுட்..!
நடிகர் அஜித்குமார்(Ajith Kumar) புதிதாக பைக் சுற்றுலா நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா ட்வீட் செய்துள்ளார். Read More
'1 லட்சம் வீரர்களை உருவாக்குவோம்..' இந்திய நீச்சல் சம்மேளனத்தின் தலைவராக தேர்வான ஜெயபிரகாஷ் உறுதி
இந்தியா முழுவதும் 1 லட்சம் தேர்ந்த நீச்சல் வீரர்களை உருவாக்குவோம் என இந்திய நீச்சல் சம்மேளனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆர்.என்.ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார். Read More
Hockey Team Coach: 12 மாதமாக சம்பளம் இல்லை.. ராஜினாமா செய்த பாகிஸ்தான் ஹாக்கி அணி பயிற்சியாளர்.. முழு விவரம்!
சம்பளப் பிரச்சினை காரணமாக கடந்த ஆண்டு இறுதியில் பாகிஸ்தானில் இருந்து எய்க்மேன் தாயகம் திரும்பிய போதிலும், அவர் தனது நிலுவைத் தொகைக்காக காத்திருந்ததால் அந்த பதவியை விட்டுக்கொடுக்கவில்லை. Read More
Health Tips: சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க என்ன சாப்பிட வேண்டும்..?
Health Tips: இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பானங்கள் என்னென்ன என்பது குறித்து காணலாம். Read More
Gold, Silver Price: தங்கம் வாங்க போறீங்களா? சவரனுக்கு எவ்ளோ விலை தெரியுமா? இன்றைய விலை நிலவரம் இதுதான்..
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 குறைந்து ரூ. 45,400-க்கு விற்பனையாகி வருகிறது. Read More
ABP Nadu Top 10, 22 May 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
22 May 2023 09:00 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 22 May 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 22 May 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
22 May 2023 09:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -