ABP Nadu Top 10, 21 May 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 21 May 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 21 May 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 21 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Watch Video: மோடியின் காலில் விழுந்த பப்புவா நியூ கினியா பிரதமர்...! என்ன காரணம் தெரியுமா..?
PM Modi: பப்புவா நியூ கினியா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு பிரமர் ஜேம்ஸ் மராபே தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. Read More
"நீங்க ரொம்ப பாப்புலர்..எனக்கு பிரச்னைய உருவாக்கிட்டு இருக்கீங்க.." பிரதமர் மோடியிடம் ஓப்பனாக பேசிய அமெரிக்க அதிபர் பைடன்..!
பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கான டிக்கெட் கேட்டு தங்களிடம் பலர் கோரிக்கை விடுத்து வருவதாக பைடன், ஆன்டணி அல்பனீஸ் ஆகியோர் கூறியுள்ளனர். Read More
Vijay Won Award: தீ தளபதி.. சிறந்த நடிகருக்கான விருதை வென்ற விஜய்..! என்ன படம் தெரியுமா?
ஒசகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த நடிகருக்கான விருதிற்கு நடிகர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். Read More
Mohanlal: 'தேவதைகளின் ஆசிர்வாதம்..' குழந்தைகளுடன் பிறந்தநாளை கொண்டாடிய மோகன்லால்...!
மலையாளத் திரைப்பட நடிகர் மோகன்லாலுக்கு இன்று 63வது பிறந்தநாள். தனது பிறந்த நாளை குழந்தைகளுடன் கொண்டாடி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் மோகன்லால். Read More
'1 லட்சம் வீரர்களை உருவாக்குவோம்..' இந்திய நீச்சல் சம்மேளனத்தின் தலைவராக தேர்வான ஜெயபிரகாஷ் உறுதி
இந்தியா முழுவதும் 1 லட்சம் தேர்ந்த நீச்சல் வீரர்களை உருவாக்குவோம் என இந்திய நீச்சல் சம்மேளனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆர்.என்.ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார். Read More
Hockey Team Coach: 12 மாதமாக சம்பளம் இல்லை.. ராஜினாமா செய்த பாகிஸ்தான் ஹாக்கி அணி பயிற்சியாளர்.. முழு விவரம்!
சம்பளப் பிரச்சினை காரணமாக கடந்த ஆண்டு இறுதியில் பாகிஸ்தானில் இருந்து எய்க்மேன் தாயகம் திரும்பிய போதிலும், அவர் தனது நிலுவைத் தொகைக்காக காத்திருந்ததால் அந்த பதவியை விட்டுக்கொடுக்கவில்லை. Read More
Health Tips: சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க என்ன சாப்பிட வேண்டும்..?
Health Tips: இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பானங்கள் என்னென்ன என்பது குறித்து காணலாம். Read More
Gold Silver Rate 22 May 2023: தங்கம் வாங்க போறீங்களா? விலை நிலவரம் இதுதான்!
Gold Silver Rate 22 May 2023: தங்கம்,வெள்ளி விலை நிலவரம் குறித்த முழு விவரத்தை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 22 May 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
22 May 2023 06:39 AM (IST)
ABP Nadu Top 10 Morning Headlines, 22 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 22 May 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
22 May 2023 06:39 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -