1. ABP Nadu Top 10, 22 May 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 22 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 21 May 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 21 May 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Adani Issue: அதானி விவகாரம்...6 பங்கு முதலீட்டு நிறுவனங்கள் எவை?... வெளியான பரபரப்பு அறிக்கை

    அதானி குழுமம் விதிகளை மீறவில்லை என நிபுணர் குழு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. Read More

  4. "நீங்க ரொம்ப பாப்புலர்..எனக்கு பிரச்னைய உருவாக்கிட்டு இருக்கீங்க.." பிரதமர் மோடியிடம் ஓப்பனாக பேசிய அமெரிக்க அதிபர் பைடன்..!

    பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கான டிக்கெட் கேட்டு தங்களிடம் பலர் கோரிக்கை விடுத்து வருவதாக பைடன், ஆன்டணி அல்பனீஸ் ஆகியோர் கூறியுள்ளனர். Read More

  5. பெரும் சோகம்.. பிரபல நடிகர் சரத்பாபு உயிரிழப்பு..! கண்ணீரில் ரசிகர்கள்..!

    Read More

  6. AK Moto Ride: 'ஏகே மோட்டோ ரைடு’ ... சுற்றுலா நிறுவனத்தை தொடங்கிய நடிகர் அஜித்.. ஆச்சரியத்தில் கோலிவுட்..!

    நடிகர் அஜித்குமார்(Ajith Kumar) புதிதாக பைக் சுற்றுலா நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா ட்வீட் செய்துள்ளார்.  Read More

  7. '1 லட்சம் வீரர்களை உருவாக்குவோம்..' இந்திய நீச்சல் சம்மேளனத்தின் தலைவராக தேர்வான ஜெயபிரகாஷ் உறுதி

    இந்தியா முழுவதும் 1 லட்சம் தேர்ந்த நீச்சல் வீரர்களை உருவாக்குவோம் என இந்திய நீச்சல் சம்மேளனத்தின்  தலைவராக  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  ஆர்.என்.ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார்.   Read More

  8. Hockey Team Coach: 12 மாதமாக சம்பளம் இல்லை.. ராஜினாமா செய்த பாகிஸ்தான் ஹாக்கி அணி பயிற்சியாளர்.. முழு விவரம்!

    சம்பளப் பிரச்சினை காரணமாக கடந்த ஆண்டு இறுதியில் பாகிஸ்தானில் இருந்து எய்க்மேன் தாயகம் திரும்பிய போதிலும், அவர் தனது நிலுவைத் தொகைக்காக காத்திருந்ததால் அந்த பதவியை விட்டுக்கொடுக்கவில்லை. Read More

  9. Health Tips: சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க என்ன சாப்பிட வேண்டும்..?

    Health Tips: இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பானங்கள் என்னென்ன என்பது குறித்து காணலாம். Read More

  10. Gold, Silver Price: தங்கம் வாங்க போறீங்களா? சவரனுக்கு எவ்ளோ விலை தெரியுமா? இன்றைய விலை நிலவரம் இதுதான்..

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 குறைந்து ரூ. 45,400-க்கு விற்பனையாகி வருகிறது. Read More