1. ABP Nadu Top 10, 21 December 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 21 December 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 21 December 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 21 December 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. தேசத்துரோக சட்டம் ரத்து! கும்பல் வன்முறைக்கு மரண தண்டனை - புதிய குற்றவியல் மசோதாக்கள் சொல்வது என்ன?

    புதிய சட்டத்தின்படி புகார் பெறப்பட்ட மூன்றே நாள்களில் முதல் தகவல் அறிக்கையினை பதிவு செய்ய வேண்டும். முதற்கட்ட விசாரணையை 14 நாள்களுக்குள் முடிக்க வேண்டும். Read More

  4. Corona JN.1: உலகளவில் வேகமாக பரவும் கொரோனா JN.1 மாறுபாடு! உலக சுகாதார அமைப்பு சொன்ன தகவல் என்ன?

    தற்போது உலக அளவில் பரவி வரும் JN.1 கொரோனா மாறுபாட்டால் பாதிப்புகள் அதிகமாக இருக்காது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. Read More

  5. Entertainment Headlines: மாரி செல்வராஜூக்கு ஆதரவாக பேசிய வடிவேலு! தமன்னாவின் சொத்து மதிப்பு - சினிமா ரவுண்ட் அப்

    இன்றைய சினிமா தலைப்புச் செய்திகளை பார்க்கலாம் Read More

  6. Top 5 Film sequels 2024: புஷ்பா 2 முதல் இந்தியன் 2 வரை! 2024ல் ரிலீசாகப் போகும் பார்ட் 2 படங்கள் இதுதான்!

    Top 5 Film sequels 2024 : இந்திய சினிமாவில் ஏற்கனவே வெளியான திரைப்படங்களின் 2ம் பாகங்கள் சில படங்கள் வரும் புத்தாண்டில் வெளியாக உள்ளது. Read More

  7. Tamil Thalaivas PKL 2023: நாளைக்கு மேட்ச்! சொந்த மண்ணில் களமிறங்கும் தமிழ் தலைவாஸ் பாட்னாவை பறக்கவிடுமா?

    Tamil Thalaivas PKL 2023: போட்டிகள் அனைத்தும் சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் உள்ள SDAT பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது. Read More

  8. மல்யுத்த போட்டிகளில் இருந்து விலகுகிறேன்: ஒலிம்பிக்கில் கலக்கிய சாக்சி மாலிக் அதிர்ச்சி அறிவிப்பு

    மல்யுத்த போட்டிகளில் இருந்து விலகுவதாக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்சி மாலிக் அறிவித்துள்ளார். Read More

  9. Rose Gulkand: மலச்சிக்கலுக்கு தீர்வளிக்கும் ரோஜா குல்கந்து! வீட்டிலே செய்வது எப்படி?

    வீட்டிலே மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான ரோஜா குல்கந்து எப்படி செய்வதென்று பார்க்கலாம். Read More

  10. Petrol Diesel Price Today: இன்றுடன் முடிகிறது 19வது மாதம்..! சென்னையில் பெட்ரோல், டீசல் விலை என்ன?

    Petrol Diesel Price Today, December 21: பெட்ரோல், டீசல் விற்பனை மாற்றமின்றி  தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். Read More