ABP Nadu Top 10, 21 December 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 21 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 20 December 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 20 December 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Bharat Joda Yatra: ராகுல்காந்தி நடைபயணத்திற்கு தடையா..? மத்திய அரசு கடிதத்தில் கூறியிருப்பது என்ன..?
கொரோனா நடைமுறைகளை பின்பற்ற முடியாவிட்டால் தேசநலனை கருதி நடைபயணத்தை ஒத்திவைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. Read More
Maha Shivaratri : மகா சிவராத்திரி.. ஒரு நெகிழ்ச்சி.. பாகிஸ்தான் கோயிலுக்கு சென்ற இந்திய பக்தர்கள்..
பாகிஸ்தானில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கட்டாஸ் ராஜ் கோயிலுக்கு 89 இந்திய பக்தர்கள் சென்றடைந்தனர். Read More
Nayanthara Special Interview : ‘முடியை விரிச்சு போட்டுக்கிட்டா நடிக்க முடியும்..’ விமர்சனம் செய்த நடிகைக்கு நயன் பதில்!
நயன்தாரா சமீபத்தில் பங்கேற்ற ஒரு கனெக்ட் ஸ்பெஷல் இன்டெர்வியூவில் தனது தோற்றம் குறித்து எழும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் Read More
Vaathi: தனுஷின் ‘வாத்தி’ படத்தை வாங்க வேண்டாம்; விநியோகஸ்தர்களுக்கு அறிக்கை மூலம் எச்சரிக்கை!
வாத்தி படத்தின் ஐந்து ஏரியா வினியோக உரிமை ஆரண்யா சினி கம்பைன்ஸ் வசம் உள்ளதால், இடைத்தரகர்கள் பேச்சைக் கேட்டு, விநியோகஸ்தர்கள் யாரும் ஏமாற வேண்டாம்! Read More
Australia vs South Africa: 2 நாட்களில் முடிந்த டெஸ்ட் கிரிக்கெட்: ஆடுகளத்துக்கு குறைவான மதிப்பீடு கொடுத்த ஐசிசி
2 நாட்களுக்குள் 34 விக்கெட்டுகள் வீழ்ந்து, டெஸ்ட் போட்டி முடிவுக்கு வந்த பிறகு, முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற கப்பா மைதானம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சராசரிக்கும் குறைவான மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. Read More
தாய்நாட்டுக்குச் சென்றதும் அர்ஜென்டீனா அணி வீரர்களின் முதல் வேலை இதுதான்.. அறிவித்த கால்பந்து சங்கம்..
அர்ஜென்டினா கால்பந்து சங்கம் (AFA) உலகக் கோப்பை சாம்பியன் ஆன தங்கள் நாட்டு அணி வீரர்கள் தலைநகர் பியூனஸ் அயர்ஸில் உள்ள ஓபிலிஸ்கில் வெற்றியைக் கொண்டாடுவார்கள் என்று அறிவித்துள்ளது. Read More
Christmas Cake: கேக் இல்லாத கிறிஸ்துமஸா? எளிமையாக குக்கரில் செய்யக்கூடிய கேக் ரெசிப்பி இதோ..
ஆரம்ப காலத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு plum porridge எனப்படும் பிளம் புட்டிங் தயாரித்து உண்ணும் பழக்கமே இருந்து வந்துள்ளது. Read More
Gold, Silver Price Today : 41 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை...! இப்படியே போனா என்ன பண்றது..?
Gold, Silver Price Today : சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய விவரத்தினை கீழே காணலாம். Read More
ABP Nadu Top 10, 21 December 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
21 Dec 2022 03:10 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 21 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 21 December 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
21 Dec 2022 03:09 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -